Aala Ola

2020
Lyrics
Language: English

Male : Dai mappilai!!!
Aei!!!

Male : Gaana rathinamae

Male : Ah super-u

Male : Gaana rathinamae!!!

Male : Aei!!!

Male : Gaana rathiname!!!

Male : Ippotiya oru adiya podu mappilai!!!

Male : Injaara mapplainga varuvomla mela
Thoranaiya vandhu ninnu vappomla kaala
Inganakulla top adichi yeldrayathaan koottuvom
Oodala poondhu vandhu olattivittu ottuvom

Male : Podu…..

Male : Aala ola anjaaru
Aara thaara vachaaru
Aala ola anjaaru
Aara thaara vachaaru

Male : Podu!!!

Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah

Male : Madhura uruthu sillattam sillattam
Odambu valaiyum villattam villattam
Gaana rathinamae
Adiyae en gaana rathinamae
Gaana rathinamae
Adiye en gaana rathinamae

Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah

Male : Oranda …Male : Onnaanga
Male : Oranda….Male : Rendaanga
Male : Oranda izhukkum nallavainga

Male : Urumi ..Male : Onnaanga
Male : Izhuva …Male : Rendaanga
Male : Savva kizhikka vandhavainga

Male : Sound-ah mattum vachu udu
Sallayellam paththi udu
Un koottamma en koottamma
Un koottamthula aalirundha
Nee anuppu paarthukullam
Un aattama en aattama

Male : Aala ola anjaaru
Aara thaara vachaaru
Aala ola anjaaru
Aara thaara vachaaru

Male : Podu!!!

Male : Aala ola anjaaru maalai
Thodha eduya thozh mela poda
Aara thaara thappatta odhara
Theriya vuduya nammoda power-ah

Male : Sillattam sillattam…
Hey eyy hey eyyy
Villattam villattam

Male : Hoo ho ho ho ooo ooo…………
Aala ola anjaaru
Aara thaara vachaaru


Language: Tamil

ஆண் : டேய் மாப்பிளை!!!
ஏய்!!!

ஆண் : கானா ரத்தினமே

ஆண் : ஆ சூப்பரு

ஆண் : கானா ரத்தினமே

ஆண் : ஏ!!!

ஆண் : கானா ரத்தினமே

ஆண் : இப்போடிய ஒரு அடிய போடு மாப்பிளை!!!

ஆண் : இன்ஜார மாப்ளைங்க வருவோம்ல மேல
தோரனைய வந்து நின்னு வப்போம்ல கால
இங்கனக்குள்ள டாப் அடிச்சி ஏல்றயதான் கூட்டுவோம்
ஊடல பூந்து வந்து ஒளட்டவிட்டு ஓட்டுவோம்

ஆண் : போடு……

ஆண் : ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு

ஆண் : போடு!!!

ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண் : மதுர உருது சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம்
கானா ரத்தினமே
அடியே என் கானா ரத்தினமே
கானா ரத்தினமே
அடியே என் கானா ரத்தினமே

ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண் : ஓராண்டா… ஆண் : ஒன்னாக
ஆண் : ஓராண்டா… ஆண் : ரெண்டாக
ஆண் : ஓராண்டா இழுக்கும் நல்லவைங்க

ஆண் : உறுமி… ஆண் : ஒன்னாக
ஆண் : இழுவ… ஆண் : ரெண்டாக
ஆண் : சவ்வ கிழிக்க வந்தவைங்க

ஆண் : சவுண்ட மட்டும் வச்சு உடு
சல்லஎல்லாம் பத்தி உடு
உன் கூட்டம்மா என் கூட்டம்மா
உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீ அனுப்பு பார்த்துகுலாம்
உன் ஆட்டமா என் ஆட்டமா

ஆண் : ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆள ஒள அஞ்சாறு
ஆர தார வச்சாரு

ஆண் : போடு!!!

ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆர தார தப்பட்ட ஒதர
தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண் : சில்லாட்டம் சில்லாட்டம்…
ஹே ஏ ஹே ஏ
வில்லாட்டம் வில்லாட்டம்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ……….
ஆள ஒள அஞ்சாரோ
ஆர தார வச்சாரு


Movie/Album name: Jagame Thandhiram - 2020 Film

Summary: Jagame Thandhiram is a 2020 Tamil action thriller film directed by Karthik Subbaraj, starring Dhanush as a conflicted gangster caught between loyalty and morality in a foreign land.

Song Credits:
- Music: Santhosh Narayanan
- Lyrics: Vivek

Musical Style: A high-energy folk fusion track with contemporary beats.

Raga Details: Not explicitly specified.

Key Artists:
- Singer: Santhosh Narayanan
- Lyricist: Vivek

Awards & Recognition: Not widely awarded but appreciated for its vibrant composition.

Scene Context: The song is a celebratory dance sequence featuring Dhanush, showcasing his character's carefree yet rebellious side in a foreign setting.


Artists