
………………
………………
Gapagarisa risasathasa
Male : Gapagarisa risasathasa
Female : Sarigapagari gapagari sarisaa
Male : Sarigapagari gapagari sarisaa
Female : Gapathapa gapagari sarigapasaa
Male : Gapathapa gapagari sarigapasaa
Female : Thapathapathapa
Male : Gapathapathapa
Female : Thapathapathapa
Male : Gapathapathapa Gapathapathapa
Both : Saa….aaa…..aaaa…..
Neela kuyilae unnodu naan pann paaduven
Naathapunalil andraalam naan neeraaduven
Innaalilae sangeethamun santhosamum ondraanathae
Ullam paamaalai paaduthe….
Neela kuyilae unnodu naan pann paaduven
Naathapunalil andraalam naan neeraaduven
Innaalilae sangeethamun santhosamum ondraanathae
Ullam paamaalai paaduthe….
Neela kuyilae unnodu naan pann paaduven
Naathapunalil andraalam naan neeraaduven
Adhikaalai naan paadum poobaalame
Anantha vaazhththukkal kaadhil sollu
Male : Naalthorum naan paadum dhevaaraamae
Neengaamal nee vanthu nenjai allu
Aagaayam bhoomi anantha kaatchi
Male : Santhosam ponga sangeetham saatchi
Female : Dhisaigalil ezhum pudhu isai amuthae vaa vaa
Neela kuyilae unnodu naan pann paaduven
Female : Naathapunalil andraalam naan neeraaduven
Male : Innaalilae sangeethamun santhosamum ondraanathae
Female : Ullam paamaalai paaduthe….
Neela kuyilae unnodu naan pann paaduven
Female : Naathapunalil andraalam naan neeraaduven
Neer kondu pogindra kaarmegamae
Thooralgal nee poda thaagam theerum
Male : Nadhi paayum alaiyosai shuruthiyaagavae
Naanalgal karaiyoram raagam paadum
Malarkoottam aadum malaisaaral oram
Male : Panivaadai kaattru pallaandu paadum
Female : Sevigalil vizhum suralaya sugamae vaa vaa
Neela kuyilae unnodu naan pann paaduven
Male : Naathapunalil andraalam naan neeraaduven
Female : Innaalilae sangeethamun santhosamum ondraanathae
Male : Ullam paamaalai paaduthe….
Neela kuyilae unnodu naan pann paaduven
Male : Naathapunalil andraalam naan neeraaduven
Female : Aa….aa….a…..
கபகரிசா ரிஸசதச
ஆண் : கபகரிசா ரிஸசதச
பெண் : சரிகபகரி கபகரி சரிசா
ஆண் : சரிகபகரி கபகரி சரிசா
பெண் : கபதப கபகரி சரிகபசா
ஆண் : கபதப கபகரி சரிகபசா
பெண் : தபதபதப
ஆண் : கபதபதப
பெண் : தபதபதப
ஆண் : கபதபதப கபதபகப
இருவர் : ஸா......ஆஆ......ஆஆஆ.............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆண் : நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
ஆண் : சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெண் : திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா.....
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
ஆண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
பெண் : உள்ளம் பாமாலை பாடுதே............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூரல்கள் நீ போட தாகம் தீரும்
ஆண் : நதி பாயும் அலையோசை சுருதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்,
மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆண் : பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
பெண் : செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா.....
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
ஆண் : உள்ளம் பாமாலை பாடுதே............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெண் : ஆ....ஆ....அ......
Movie Summary: Magudi (1984) is a Tamil drama film directed by G. Ramdas, centering on themes of love, sacrifice, and family relationships, with the song "Neelakkuyile Unnodu Naan" serving as a romantic duet between the lead pair.
Song Credits: - Film: Magudi (1984) - Song: Neelakkuyile Unnodu Naan - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film duet in the composer's characteristic style, blending light classical melody with folk-tinged orchestration.
Raga Details: The song is primarily based on the raga Kalyani (known as Yaman in Hindustani), with phrases suggestive of Kalyana Vasantham in parts, rendered in a romantic, unhurried tempo.
Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, S. Janaki
Scene Context: The song appears as a romantic duet picturized on the lead pair, expressing their mutual affection in a melodic, visually scenic setting typical of 1980s Tamil cinema.