
Kannadi kiliye adi kannadi kiliye
En kutty nenjil koodu kattina naaga rathiname
Ennadi silaiye adi ennadi silaiye
Un lover innu oorukulla peredukkanume
Pinn naalil un pakkathila
Naan irukkanume
Andha naalil adi vekkathila
Nee irukkanume
Poo pottu en nenjil
Nee irukanume
Oru poetry naan padikanumae..hey
Kattazhagi kattazhagi
Ye kattazhagi kattazhagi
Adi kattazhagi kattazhagi
Kanna thorandha
Andha oththa nodi oththa nodi
Ulla parandha
Macha kanni macha kanni
Vecha virundha
Iva macha kanni macha kanni
Macha koluntha
Kaadhal solla thayakkama
Kanna pinna mayakkama
Paya konda kerakkama
Gummunu thaan irukkuma
Unna pathi orakkama
Ulla irukku nerukkama
Vazhka onnu koduthenaa
Solluvendi velakkama
Vaa konjam
……………………..
Vaa konjam othukkama
Yaarum sonna kathukama
Vaa konjam kayttikoma
………………………
Vaa konjam izhuthukoma
Family kulla serthukoma
Kothu malarula kattuna sendu
Muthumani vecha rathina thundu
Suthi vara seiyum sundaram kandu
Chithira kottidum sithiram undu
………ipo nee nattilum undu
………………..unmaiyum undu
Enna sugam andha sollula ingu
Engadi unnodiya pangu
Pathukoma…
Thittipoma
Vittu poga kathupoma
Pathu pulla pethupoma
Vadi vadi pondaatti
Vandhen ippo vaal aatti
Pressure fullah preserve pannen
Kaalam poora unna kaapathi
Kattazhagi kattazhagi
Ye kattazhagi kattazhagi
Adi kattazhagi kattazhagi
Kanna thorandha
Andha oththa nodi oththa nodi
Ulla parandha
Macha kanni macha kanni
Vecha virundha
Iva macha kanni macha kanni
Macha koluntha
Kaadhal solla thayakkama
Kanna pinna mayakkama
Paya konda kerakkama
Gummunu thaan irukkuma
Vaa konjam
……………………..
Vaa konjam othukkama
Yaarum sonna kathukama
Vaa konjam kayttikoma
………………………
Vaa konjam izhuthukoma
Family kulla serthukoma…
: எஸ். தமன்
கண்ணாடி கிளியே அடி கண்ணாடி கிளியே
என் குட்டி நெஞ்சில் கூடு கட்டின நாக ரத்தினமே
என்னாடி சிலையே அடி என்னாடி சிலையே
உன் லவ்வர்யின்னு ஊருக்குள்ள பேரேடுக்கனுமே
சூட்டிங் ஹாலில் உன் பக்கத்தில
நான் இருக்கணுமே
அந்த நாளில் அடி வெக்கத்தில
நீ இருக்கணுமே
பூ பொட்டு என் நெஞ்சில்
நீ இருக்கணுமே
ஒரு போய்ட்ரி நான் படிக்கணுமே.....ஹேய்
கட்டழகி கட்டழகி
ஏ கட்டழகி கட்டழகி
அடி கட்டழகி கட்டழகி
கண்ணா தொறந்தா
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்தா
உச்சத்தில உச்சத்தில
வெச்சா விருந்தா
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மஜா கொழுந்தா
காதல் சொல்ல தயக்கமா
கண்ணா பின்னா மயக்கமா
பயங்கொண்ட கெறக்காம
பொண்ணு கும்முன்னு இருக்குமா
உன்ன பத்தி உறக்காம
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்க ஒன்னு கொடுத்து நான்
சொல்லுவேண்டி விளக்கமா
வா வந்து கட்டிக்கமா
சுத்தி சுத்தி எடுத்துக்கம்மா
வா வந்து ஒட்டிக்கம்மா
உன்னை குத்தம் சொன்னா கட்டிக்கம்மா
வா வந்து கூட்டிக்கம்மா
சென்சார் எல்லாம் காட்டிக்கம்மா
வா வந்துஇழுத்துக்கோமா
பேமலிகுள்ள சேர்த்துக்கோமா
பேமலிகுள்ள சேர்த்துக்கோமா
…………………….
…………………….
கொத்து மலருல கட்டுன செண்டு
முத்துமணி வெச்ச ரத்தின துண்டு
சுத்தி வர செய்யும் சுந்தரம் கண்டு
சித்திர கொட்டிடும் சித்திரம் உண்டு
வெண்ணிலவில் பொன்னி நதியும் உண்டு
மின்னிலவும் மட்டும் உண்மையும் உண்டு
என்ன சுகம் அந்த சொல்லுல இங்கு
எங்கடி உன்னோடய பங்கு
பாத்துகோமா
விட்டுக்கோமா
திட்டிக்கோமா
விட்டு போக ஒத்துபோக கத்துக்கோமா
பத்து புள்ள பெத்துபோமா
வாடி வாடி பொண்டாட்டி
வந்தேன் இப்போ வால்லாட்டி
ட்ரசர் பீசா ரிசர்வ் பண்ணேன்
காலம் பூரா உன்ன காப்பாத்தி
அடி கட்டழகி கட்டழகி
கண்ண தொறந்த
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்தா
உச்சத்தில உச்சத்தில
வெச்சா விருந்தா
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மஜா கொழுந்தா
காதல் சொல்ல தயக்கமா
கண்ணா பின்னா மயக்கமா
பயங்கொண்ட கெறக்காம
பொண்ணு கும்முன்னு இருக்குமா
உன்ன பத்தி உறக்காம
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்க ஒன்னு கொடுத்து நான்
சொல்லுவேண்டி விளக்கமா
வா வந்து கட்டிக்கமா
சுத்தி சுத்தி எடுத்துக்கம்மா
வா வந்து ஒட்டிக்கம்மா
உன்னை குத்தம் சொன்னா கட்டிக்கம்மா
வா வந்து கூட்டிக்கம்மா
சென்சார் எல்லாம் காட்டிக்கம்மா
வா வந்துஇழுத்துக்கோமா
பேமலிகுள்ள சேர்த்துக்கோமா
பேமலிகுள்ள சேர்த்துக்கோமா
Movie Summary: Idhayam Murali is a 2025 Tamil romantic drama centered on Murali, a young man navigating love, loss, and self-discovery against the backdrop of a changing Tamil Nadu.
Song Credits: Singer: Sid Sriram; Composer: D. Imman; Lyricist: Yugabharathi.
Musical Style: Melodic romantic melody with acoustic guitar, soft strings, and gentle percussion; a soulful, contemporary Tamil film song.
Raga Details: Not available.
Key Artists Involved: D. Imman (music), Sid Sriram (vocals), Yugabharathi (lyrics).
Awards & Recognition: Not available.
Scene Context: Pictured on the lead pair during a tender romantic montage, expressing the hero’s admiration and emotional attachment to the heroine.