
Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage
Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage
Uyire azhage
Azhagin oh oh uyire
Idhu enna maayam
Agappurame…
Innum innum venum…
Nenjam kenjume
Nee endhan kadhal oh oh hoo
Nee endhan vaanam oh oh..hoo
Nee endhan mogam ohhh..
En nenjil thaagam ohhh ohhh…
Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage
Uyire azhage
Azhagin oh oh uyire
Yaaro yaaro yaaro
Yaaro nee
Ennil thaanaai vandhaai yeno nee…
Yaaro yaaro yaaro
Yaaro nee
Theeraa kaadhal thandha theervo nee..
Medhuvaai medhuvaai
En ullae vandhaaye….
Siridhaai siriththu
Enai motham kondraaye
Adiye… azhage…
Piraiyin nagale…
Idazhagal inaithu
Imaigal pudhaipom
Nee endhan kadhal oh oh..hoo
Nee endhan vaanam oh oh..hoo
Nee endhan mogam ohhh..
En nenjil thaagam ohhh ohhh…
Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage
Uyire azhage
Azhagin oh oh uyire
: ஆதித்யா ஆர்.கே
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே
இது என்ன மாயம்
அகப்புறமே.....
இன்னும் இன்னும் வேணும்.....
நெஞ்சம் கெஞ்சுமே
நீ எந்தன் காதல் ஓ ஓ ஹூ
நீ எந்தன் வானம் ஓ ஓ..ஹூ....
நீ எந்தன் மோகம் ஓஹோ......
என் நெஞ்சில் தாகம் ஓஹோ ஓஹோ......
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே....
யாரோ யாரோ யாரோ
யாரோ நீ
என்னில் தானாக வந்தாய் ஏனோ நீ…
யாரோ யாரோ யாரோ
யாரோ நீ
தீரா காதல் தந்த தீர்ப்போ நீ.....
மெதுவாய் மெதுவாய்
என் உள்ளே வந்தாயே.....
சிறிதாய் சிரித்து
எனை மொத்தம் கொன்றாயே
அடியே... அழகே...
பிறையின் நகலே...
இதழ்கள் இணைத்து
இமைகள் புதைப்போம்
நீ எந்தன் காதல் ஓ ஓ..ஹூ
நீ எந்தன் வானம் ஓ ஓ..ஹூ
நீ எந்தன் மோகம் ஓஹோ..
என் நெஞ்சில் தாகம் ஓஹோ ஓஹோ...
உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே
உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே.....
Movie Summary: Double Occupancy is a 2026 Tamil film centred on two strangers who are forced to share the same living space, leading to a gradual emotional bond amid comedic and tender moments.
Song Credits:
Genre: Film soundtrack (romantic melody)
Musical Style: Soulful romantic melody with contemporary Tamil film orchestration, likely featuring acoustic guitar, soft strings, and light percussion.
Key Artists Involved: Information not available.
Scene Context: Information not available.