பெண் : லல லாலா லல லாலா
லாலா லல லாலா லாலா லல லாலா
லலலாலா லல லாலா லலலாலா லல லாலா
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே…..
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
ஆண் : சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும்
கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும்
சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும்
கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும்
ஆண் : நாணயத்தில் ஒட்டையின்னு
மாத்தி வச்சு பார்த்தோம்
ரெண்டு பக்கம் ஓட்டையின்னு
அப்புறம்தான் பார்த்தோம்
ஆண் : கங்கை நதி இங்குமுண்டு
கண்ட இடம் தங்கமுண்டு
இன்னும் இங்கு பஞ்சமுண்டு ஏனப்பா
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே…..
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா…..
குழு : …………………………
ஆண் : மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி
காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி
மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி
காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி
ஆண் : தேர்தலுக்கு வந்தவக
திரும்பி வர காணோம்
இன்னும் இந்த மக்களுக்கு
ஏன் வரல ஞானம்
ஆண் : வாங்கினவன் பந்தியில
தந்தவனோ சந்தியில
இன்னும் இங்கே கேள்வி இல்லே ஏனப்பா
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே ஹேய்…..
ஆண் : போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா…..
Female : Lala laalaa lala laalaa
Laalaa lala laalaa laalaa lala laalaa
Lala laalaa lala laalaa lalalaalaa lala laalaa
Male : Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
Male : Naalaigalae eppothum un kaiyilae
Kaasillaiyae ippothu un paiyilae
Male : Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
Male : Saalaigalin ooram yaezhai sanam vaazhum
Kanneduththu paarum kaalam endrum maarum
Saalaigalin ooram yaezhai sanam vaazhum
Kanneduththu paarum kaalam endrum maarum
Male : Naanayaththil oottaiyinnu
Maaththi vachchu paarthom
Rendu pakkam oottaiyinnu
Appuramthaan paarththom
Male : Gangai nadhi ingumundu
Kanda idam thangamundu
Innum ingu panjamundu yaenappaa
Male : Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
Chorus : …………………..
Male : Manthirikku thanthi thanthirukkom mundhi
Kaaththirunthom nambi aagavillai thambi
Manthirikku thanthi thanthirukkom mundhi
Kaaththirunthom nambi aagavillai thambi
Male : Therthalukku vanthavaga
Thirumbi vara kaanom
Innum intha makkalukku
Yaen varala nyaanam
Male : Vaanginavan panthiyila
Thanthavano santhiyila
Innum ingae kelvi illae yaenappaa
Male : Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
Male : Naalaigalae eppothum un kaiyilae
Kaasillaiyae ippothu un paiyilae hoi
Male : Poraadinom enthan thozha
Ingu vaazhvillayae romba naalaa
"Poradinom" is a soulful Tamil song from the 1983 film Kann Sivanthaal Mann Sivakkum, a romantic drama directed by R. Sundarrajan. The song expresses deep emotions of love and longing, beautifully capturing the essence of the film's romantic narrative.
(Information not available for this specific song.)
The song likely appears in a romantic sequence, portraying the lead characters' emotional connection and love. The soothing melody enhances the tender moments between the protagonists.
(Note: Some details, such as the exact raga and awards, may not be widely documented.)