Azhagu Rani Kadhai Idhu

1975
Lyrics
Language: English

Female : Azhagu rani kathai idhu
Un kangal kanda
Azhagu rani kathai idhu
Un kangal kanda
Paruva rani kadhai idhu
Aa…aa…aa…aa…aa…aa…..

Female : Azhagu rani kathai idhu…..

Female : Aangalun kannukku
Meaniyai maraththu
Aangalun kannukku
Meaniyai maraththu
Antha vaanil megaththai varaintha

Female : Azhagu rani kathai idhu…..

Male : …………………

Female : Maalaiyil erinthidum punnagai vilakku
Maarpagam solvathu malar kondu kanakku
Maalaiyil erinthidum punnagai vilakku
Maarpagam solvathu malar kondu kanakku
Malar kondu kanakku

Female : ……………….

Female : Anantha penmaiyil aayiram vazhakku
Male : …………………
Female : Anantha penmaiyil aayiram vazhakku
Aadaiyum nadaiyum maarina enakku

Female : Azhagu rani kathai idhu…..
Azhagu rani kathai idhu…..

Female : Yaar endru paarpathu
Kaavalar paarvai
Paarvaiyil iruppathu aayiram

Female : Achchaththilae ival nadungi nadungi nindru
Naanathilae ival padhungi padhungi vanthu
Vatkaththilae

Female : Rimapaa panisa….aa…aa…aa…aa….

Female : Achchaththilae ival nadungi nadungi nindru
Naanathilae ival padhungi padhungi vanthu
Vatkaththilae ival marainthu maranthu nindru
Vitta thuyar endru ival sabaiyilae aadinaal
Aadinaal aadinaal aadinaal

Female : Azhagu rani kathai idhu…..
Azhagu rani kathai idhu…..


Language: Tamil

பெண் : அழகு ராணி கதை இது
உன் கண்கள் கண்ட
அழகு ராணி கதை இது
உன் கண்கள் கண்ட
பருவ ராணி கதை இது
ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ……

பெண் : அழகு ராணி கதை இது….

பெண் : ஆண்களின் கண்ணுக்கு
மேனியய் மறைத்து
ஆண்களின் கண்ணுக்கு
மேனியய் மறைத்து
அந்த வானில் மேகத்தை வரைந்த

பெண் : அழகு ராணி கதை இது….

ஆண் : ………………………

பெண் : மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு
மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு
மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு
மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு
மலர் கொண்டு கணக்கு

பெண் : ………………………..

பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு
ஆண் : …………………..
பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு
ஆடையும் நடையும் மாறின எனக்கு

பெண் : அழகு ராணி கதை இது….
அழகு ராணி கதை இது….

பெண் : யார் என்று பார்ப்பது
காவலர் பார்வை
பார்வையில் இருப்பது ஆயிரம் தேவை

பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று
நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து
வெட்கத்திலே……

பெண் : ரிமபா பநிசா…ஆ….ஆ…ஆ….ஆ….

பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று
நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து
வெட்கத்திலே இவள் மறைந்து மறைந்து நின்று
விட்ட துயர் என்று இவள் சபையிலே ஆடினால்
ஆடினால் ஆடினால் ஆடினால்

பெண் : அழகு ராணி கதை இது….
அழகு ராணி கதை இது….


Movie/Album name: Eduppar Kaipillai

Summary of the Movie: Eduppar Kaipillai (1975) is a Tamil drama film directed by K. Vijayan, starring M.G. Ramachandran and Latha in lead roles. The story revolves around a righteous man who fights against injustice and corruption to protect the innocent.

Song Credits:
- Lyrics: Kannadasan
- Music: M.S. Viswanathan

Musical Style: Classic Tamil film music with a blend of folk and orchestral elements.

Raga Details: Not available.

Key Artists Involved:
- Singers: T.M. Soundararajan, P. Susheela

Awards & Recognition: Not available.

Scene Context: The song Azhagu Rani Kadhai Idhu is likely a romantic or melodious sequence featuring the lead characters, enhancing the emotional or narrative depth of the film.


Artists