
Adi kadhali ennai kadhali
Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa
En kadhalaa idhu kadhalaa
Engum kaanaatha kadhal allavo
Female : Oohho ho
Oru kann paarkka vendumallavo
Male : Ottu maamaram….ottu maamaram
Female : Otti vaiththu paarkka sollum naadagam
Otti vaiththu paarkka sollum naadagam
Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa
Kamban ippothu ingae vanthaalum
Kadhal kavithai maarum
Male : Seethaiyin kalyaanaraman paarvai
Jeevan illaathu pogum
Paalum pazhamum undena sonnaar
Pasiyudan vanthaen naanum
Male : Paavam unai naan paarththaen udanae
Paiththiyam aanaen naanum
Female : Aaha…ha…haa….haa….ha….haa
Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa
Kannae unnodu
Sontha kondaada kadhal manthu koorum
Pen munnaal illaatha ennam piranthu
Pennin nilaimai maarum
Yaedho ninaiththaen vanthathu urau
Evaridam solvathu nandri
Female : Engum iruppaan iraivan adhanaal
Ingae solvom nandri
Female : Aaha…ha…haa….haa….ha….haa
Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa
அடி காதலி என்னைக் காதலி
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
என் காதலா இது காதலா
எங்கும் காணாத காதல் அல்லவோ
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஒரு கண் பார்க்க வேண்டுமல்லவோ
ஆண் : ஒட்டு மாமரம்.........ஒட்டு மாமரம்
பெண் : ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம்
ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம்
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
கம்பன் இப்போது இங்கே வந்தாலும்
காதல் கவிதை மாறும்
ஆண் : சீதையின் கல்யாணராமன் பார்வை
ஜீவன் இல்லாது போகும்
பாலும் பழமும் உண்டெனச் சொன்னார்
பசியுடன் வந்தேன் நானும்
ஆண் : பாவம் உனை நான் பார்த்தேன் உடனே
பைத்தியம் ஆனேன் நானும்
பெண் : ஆஹ...ஹ...ஹா....ஹா...ஹ...ஹா
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
கண்ணே உன்னோடு
சொந்தம் கொண்டாட காதல் மனது கூறும்
பெண் : முன்னால் இல்லாத எண்ணம் பிறந்து
பெண்ணின் நிலைமை மாறும்
ஏதோ நினைத்தேன் வந்தது உறவு
எவரிடம் சொல்வது நன்றி
பெண் : எங்கும் இருப்பான் இறைவன் அதனால்
இங்கே சொல்வோம் நன்றி
ஆஹ...ஹ...ஆஹா....ஹா...ஹ...ஹா
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
Movie Summary Anbukkor Annan is a 1971 Tamil film centered on family bonds, sacrifice, and the enduring love between siblings.
Song Credits - Song: Adi Kadhali Ennai Kadhali - Film: Anbukkor Annan (1971) - Language: Tamil
Musical Style A melodious Tamil film song of the early 1970s, blending light classical melodies with folk-influenced film music, typical of the era's romantic duets and solo numbers.