Otrumaiye Namakku Uyir

1958
Lyrics
Language: English

Ottrumaiyae namakku uyir naadi
Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi

Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi

Ottrumaiyae namakku uyir naadi….

Pattriya porul vidaatha udumbin pidi polae
Pattrida vendum adhai naamae puvi melae
Female : Pattriya porul vidaatha udumbin pidi polae
Pattrida vendum adhai naamae puvi melae

Isaiyinil shuruthi layamae…aa….aa….aa….
Isaiyinil shuruthi layamae…
Inainthidum nilai polae
Endrum kalanthunnum
Kaakkaial seyal polae

Isaiyinil shuruthi layamae…
Inainthidum nilai polae
Endrum kalanthunnum
Kaakkaial seyal polae

Ennaththil ondraai
Ellorum vaazhnthaalae
Inbaththin ellaiyai
Kaanbom adhanaalae

Ennaththil ondraai
Ellorum vaazhnthaalae
Inbaththin ellaiyai
Kaanbom adhanaalae

…………………….


Language: Tamil

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும் அன்பை
காட்டிடும் கண்ணாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....

பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....

இசையினில் சுருதி லயமே....ஆ.....ஆ.....ஆ
இசையினில் சுருதி லயமே....
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே

இசையினில் சுருதி லயமே....
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே

எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே......

எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே......

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி.....

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....


Movie/Album name: Neelavukku Neranja Manasu

Artists