Ival Oru Sundari

1983
Lyrics
Language: English

Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Ival oru sundhari
Male : Iniththidum kodi munthiri

Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi

Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi

Vannakiliyae vaaliban naan
Jodi porutham ithuthaandi

Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

La la la la…..

Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Ra pa pa pa

Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee

Neeyum theenda
Naanum theenda
Raajanukkae indha raani

Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho


Language: Tamil

ஷங்கர் கணேஷ்

இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......

இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......

இவள் ஒரு சுந்தரி
ஆண் : இனித்திடும் கொடி முந்திரி

ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

வண்ணக்கிளியே வாலிபன் நான்
ஜோடி பொருத்தம் இதுதாண்டி.....

இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......

லா லா லா லா ...

தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ......
ரா பா பா பா

தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ......

நீயும் தீண்ட நானும் தீண்ட
ராஜனுக்கே இந்த ராணி...

இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......

லா லா லா லா ...


Movie/Album name: Thaai Veedu

Artists