Naanum Unnil Paadhi

2014
Lyrics
Language: English

………………….

Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….
Ondril ondraai kalappom
Indha ulaginai marapom

Aasai vandhadhu iyarkai
Aadai vanthathu seyarkai
Yaagam yaagam kaama deva yaagam
Yogam yogam poorva jenma yogam

Acham vandhaal thodathe
Aasai vanthaal vidathe
Azhagellam unathaaga
Naan kodukkiren

Bramman ennai padaichan
Kaamandathil eduthaan
Maharaasi mugaraasi
Unai sokka vaikume

Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….

…………….

Iravellam thoongamal
Iravellam thoongamal thavam irupen
Yaar vandhu ketaalum varam kodupen

Aadaikku vidai kodu
Vidai kodu vidai kodu
Aasaikku vilai kodu
Vilai kodu vilai kodu
En vaazhkkai ennodu
Yaarum illai ketpatharkku
Sugam suthanthirame

………………

Pothathu……pothathu…..
Yaekkathil naan inga thavipathenna
Un ullam thaangamal thudipathenna
Kattikkol……ottikkol
Kajiraho sirpam pol
Pasi thaagam theriyaamal
Naam kalanthirukalam

Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….
Ondril ondraai kalappom
Indha ulaginai marapom

Aasai vandhadhu iyarkai
Aadai vanthathu seyarkai
Yaagam yaagam kaama deva yaagam
Yogam yogam poorva jenma yogam

Acham vandhaal thodathe
Aasai vanthaal vidathe
Azhagellam unathaaga
Naan kodukkiren

Bramman ennai padaichan
Kaamandathil eduthaan
Maharaasi mugaraasi
Unai sokka vaikume

Naanum unnil paadhi….


Language: Tamil

நானும் உன்னில் பாதி...
நீயும் என்னில் பாதி....
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம்

அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக
நான் கொடுக்கிறேன்

பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி
உனை சொக்க வைக்குமே

நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி

இரவெல்லாம் தூங்காமல்
இரவெல்லாம் தூங்காமல் தவம் இருப்பேன்...
யார் வந்து கேட்டாலும் வரம் கொடுப்பேன்....

ஆடைக்கு......விடை கொடு
விடை கொடு விடை கொடு
ஆசைக்கு......விலைக் கொடு
விலைக் கொடு விலைக் கொடு
என் வாழ்க்கை என்னோடு
யாரும் இல்லை சுகம் சுதந்திரமே

போதாது........போதாது.....
ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன
உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன
கட்டிக்கொள்........ஒட்டிக்கொள்.....
கஜிராஹோ சிற்பம் போல்
பசி தாகம் தெரியாமல்
நாம் கலந்திருக்கலாம்

நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம்

அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக
நான் கொடுக்கிறேன்

பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி
உனை சொக்க வைக்குமே

நானும் உன்னில் பாதி......


Movie/Album name: Arima Nambi

Movie Summary Arima Nambi is a 2014 Tamil action thriller about a young man who is drawn into a dangerous conspiracy after his girlfriend is kidnapped.

Song Credits - Song: Naanum Unnil Paadhi - Movie: Arima Nambi - Year: 2014 - Composer: Sivamani - Singers: Karthik, Chinmayi - Lyricist: Madhan Karky

Musical Style Melodic romantic duet with contemporary film orchestration.

Key Artists Involved - Sivamani (Composer) - Karthik (Singer) - Chinmayi (Singer) - Madhan Karky (Lyricist) - Vikram Prabhu, Priya Anand (On-screen)


Artists