
Aa… aa… haa… aa… aa…
Pazhani sandhana vaadai adikkidhu
Poosiyadhu yaaro
Pavala kunguma nethi manakkudhu
Soodiyadhu yaaro
Pazhani sandhana vaadai adikkidhu
Poosiyadhu yaaro
Pavala kunguma nethi manakkudhu
Soodiyadhu yaaro
Ingu kuyila pol oru paattu vandhadhu
Paadiyadhu yaaro paadiyadhu yaaro
Ingu kuyila pol oru paattu vandhadhu
Paadiyadhu yaaro mella
Kulugum salangai osai vandhadhu
Aadiyadhu yaaro aadiyadhu yaaro
Pazhani sandhana vaadai adikkidhu
Poosiyadhu yaaro
Pavala kunguma nethi manakkudhu
Soodiyadhu yaaro
Kottadi saelai kattiya pennai
Kottadi saelai kattiya pennai
Kattikka vandhadhum nee thaanae
Sittu parandhu ponadhu polae
Sittu parandhu ponadhu polae
Vittu pirindhadhum nee thaanae
Aththaiyin pennae chithira kannae
Aththaiyin pennae chithira kannae
Ponadhu pogattum paaradiyo
Kattilin melae methai virithu
Kattilin melae methai virithu
Kadhaiyum solven keladiyo
Aaha kadhaiyum solven keladiyo
Pazhani sandhana vaadai adikkidhu
Poosiyadhu yaaro
Pavala kunguma nethi manakkudhu
Soodiyadhu yaaro
Ingu kuyila pol oru paattu vandhadhu
Paadiyadhu yaaro paadiyadhu yaaro
Mella kulugum salangai osai vandhadhu
Aadiyadhu yaaro aadiyadhu yaaro
ஆ......ஆ.....ஹா......ஆ.....ஆ......
பழனி சந்தன வாடை அடிக்கிது
பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது
சூடியது யாரோ
பழனி சந்தன வாடை அடிக்கிது
பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது
சூடியது யாரோ
இங்கு குயில போலொரு பாட்டு வந்தது
பாடியது யாரோ பாடியது யாரோ
இங்கு குயில போலொரு பாட்டு வந்தது
பாடியது யாரோ மெல்ல
குலுங்கும் சலங்கை ஓசை வந்தது
ஆடியது யாரோ ஆடியது யாரோ
பழனி சந்தன வாடை அடிக்கிது
பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது
சூடியது யாரோ
கொட்டடி சேலை கட்டிய பெண்ணை
கொட்டடி சேலை கட்டிய பெண்ணை
கட்டிக்க வந்ததும் நீ தானே
சிட்டு பறந்து போனது போலே
சிட்டு பறந்து போனது போலே
விட்டு பிரிந்தது நீ தானே
அத்தையின் பெண்ணே சித்திர கண்ணே
அத்தையின் பெண்ணே சித்திர கண்ணே
போனது போகட்டும் பாரடியோ
கட்டிலின் மேலே மெத்தை விரித்து
கட்டிலின் மேலே மெத்தை விரித்து
கதையும் சொல்வேன் கேளடியோ
ஆஹா கதையும் சொல்வேன் கேளடியோ
பழனி சந்தன வாடை அடிக்கிது
பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது
சூடியது யாரோ
இங்கு குயில போலொரு பாட்டு வந்தது
பாடியது யாரோ பாடியது யாரோ மெல்ல
குலுங்கும் சலங்கை ஓசை வந்தது
ஆடியது யாரோ ஆடியது யாரோ
பழனி சந்தன வாடை அடிக்கிது
பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது
சூடியது யாரோ
Movie Summary Vaazhkai Padagu (1965) is a Tamil drama about a young woman who faces hardship and societal struggles after her father is imprisoned for a crime he did not commit.
Song Credits - Song: Pazhani Santhana Vaadai - Film: Vaazhkai Padagu - Year: 1965 - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: P. Susheela, T. M. Soundararajan
Musical Style Traditional Tamil film devotional-style song.
Raga Details - Raga: Hamsanandi
Key Artists Involved - P. Susheela - T. M. Soundararajan - Kannadasan - Viswanathan–Ramamoorthy
Scene Context The song is set as a devotional piece connected with worship at the Pazhani Murugan temple.