Chinna Thambi Unnai Nambi

1988
Lyrics
Language: English

Chinna thambi unnai nambi
Intha naadu kaaththirukku
Naalezhuththu nee padiththu
Mannin maanam kaappatharkku

Chinna thambi unnai nambi
Intha naadu kaaththirukku
Chorus : Chinna thambi unnai nambi
Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu
Mannin maanam kaappatharkku
Chorus : Naalezhuththu nee padiththu
Mannin maanam kaappatharkku

Neengal thaanae naadaalum rajakkal
Chorus : Neengal thaanae naadaalum rajakkal
Male : Entha naalum vaadaatha rojakkal
Chorus : Entha naalum vaadaatha rojakkal
Male : Naam yaavarum orr inam orr kulam
Jaadhiyum pedhamum illaiyae

Pongi pongi engum odum odai
Bhoomi endra penn uduththum aadai
Vanna vanna pookkal konjum cholai
Thendral vanthu thaer nadaththum saalai

Ellaarukkum ellaamae sonthamena koorungal
Illaathavan aanaalum thendral thodum paarungal
Yaavum inguthaan devan thanthathu
Paavam allavaa pangu vaippathu
Oorukkintha saedhi solladaa

Chinna thambi unnai nambi
Intha naadu kaaththirukku
Naalezhuththu nee padiththu
Mannin maanam kaappatharkku

Neengal thaanae naadaalum rajakkal
Entha naalum vaadaatha rojakkal

Maanaththodu vaazhum intha maangal
Maanai pola vaazha venum neengal
Singam pola ungalukkum naalai
Seeri paayum veera nenjam thevai

Yaanai palam ennaalum
ThumbikkaiThaan endraalum
Yaezhai palam naalthorum
Nambikkaiyil undaagum

Kaalam enbathu naalai maaralaam
Kannil pattathu kayil seralaam
Thottathingu thangam aagalaam

Chinna thambi unnai nambi
Intha naadu kaaththirukku
Naalezhuththu nee padiththu
Mannin maanam kaappatharkku

Neengal thaanae naadaalum rajakkal
Entha naalum vaadaatha rojakkal


Language: Tamil

மனோ

சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
குழு : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு

நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு
குழு : நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
குழு : நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
ஆண் : எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்
குழு : எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்
ஆண் : நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே....


சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

பொங்கிப் பொங்கி எங்கும் ஓடும் ஓடை
பூமி என்ற பெண் உடுத்தும் ஆடை
வண்ண வண்ணப் பூக்கள் கொஞ்சும் சோலை
தென்றல் வந்து தேர் நடத்தும் சாலை

எல்லாருக்கும் எல்லாமே சொந்தமென கூறுங்கள்
இல்லாதவன் ஆனாலும் தென்றல் தொடும் பாருங்கள்
யாவும் இங்குதான் தேவன் தந்தது
பாவம் அல்லவா பங்கு வைப்பது
ஊருக்கிந்த சேதி சொல்லடா.....

சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்


நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே....


சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

மானத்தோடு வாழும் இந்த மான்கள்
மானைப் போல வாழ வேணும் நீங்கள்
சிங்கம் போல உங்களுக்கும் நாளை
சீறிப் பாயும் வீர நெஞ்சம் தேவை

யானை பலம் எந்நாளும்
தும்பிக்கை தான் என்றாலும்
ஏழை பலம் நாள்தோறும்
நம்பிக்கையில் உண்டாகும்

காலம் என்பது நாளை மாறலாம்
கண்ணில் பட்டது கையில் சேரலாம்
தொட்டதிங்கு தங்கம் ஆகலாம்

சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்


நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே....


சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு


Movie/Album name: Ithu Engal Neethi

Artists