Mittayi Thenkuzhalu Kutti

1985
Lyrics
Language: English

Mittaayi thaenkuzhalu kutti
Murukku laddu poonthi vadai
Thattaama vaangi thaaraen
Thangamae nee vaai thiranthaa

Karupparasi soraakki
Paruppu kozhambu kaachchi
Kinniyilae podum munnae
Kai velangu vanthuduchchaam

Karupparasi soraakki
Paruppu kozhambu kaachchi
Kinniyilae podum munnae
Kai velangu vanthuduchchaam

Aththula vellaam vara aalum munga thanni vara
Thanni vantha aaththoram kaanaama yaenguraenae
Aththula vellaam vara aalum munga thanni vara
Thanni vantha aaththoram kaanaama yaenguraenae


Language: Tamil

மிட்டாயி தேன்குழலு குட்டி
முறுக்கு லட்டு பூந்தி வடை
தட்டாம வாங்கித் தாரேன்
தங்கமே நீ வாய் திறந்தா....

கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்.....

கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்.....

ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே
ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே


Movie/Album name: Rajathi Rojakili

Artists