
Male : Hoo hoo oo oo
Eyy eyyy eyy yye
Ennai aalum pennilavae
Unadhu vaanam naanae
Unnai thaandi endhan vaazhvu
Ondrum illai vaa vaa
Male : Iravai nanaikkum paniyae
Pagalai thirakkum kadhirae
Vizhiyai thaandum azhugai podhum
Namadhu paalai vasantham aagum
Vaazhvae vaa vaa
Male : Annai thedum pilla pola
Naanum unnai theda
Anbin kaattil kaadhal oottril
Naalum moozhgi poga
Unarvil kalandhaai uyirae
Unai naan piriyen iniyae
Male : Alai kadal serkkum
Kulir manal pola
Unnai yendhi kolla
Yengum kaadhal
Male : Unakkena naanum
Enakkena neeyum
Pirandha piragu
Piridhal enbadhethu
Male : Iravai nanaikkum paniyae
Pagalai thirakkum kadhirae
Vizhiyin eeram tholaindhu pogum
Namadhu paalai vasantham aagum
Vaazhvae vaa vaa
Female : Annai thedum pilla pola
Naanum unnai thedi
Unnai thaandi endhan vaazhvu
Ondrum illai vaazha
Unarvil kalandhaai uyirae
Unai naan piriyen iniyae
Male : Vizhiyai thandum azhugai podhum
Namadhu paalai vasantham aagum
Vaazhvae vaa vaa
ஆண் : என்னை ஆளும் பெண்ணிலவே
உனது வானம் நானே
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு
ஒன்றும் இல்லை வா வா
ஆண் : இரவை நனைக்கும் பனியே
பகலைத் திறக்கும் கதிரே
ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா
ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல
நானும் உன்னை தேட
அன்பின் காட்டில் காதல் ஊற்றில்
நாளும் மூழ்கி போக
உணர்வில் கலந்தாய் உயிரே
உனை நான் பிரியேன் இனியே
ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல
உன்னை ஏந்தி கொள்ள எங்கும் காதல்
உனக்கென நானும் எனக்கென நீயும்
பிறந்த பிறகு பிரிதல் என்பதுஏது
ஆண் : இரவை நனைக்கும் பனியே
பகலைத் திறக்கும் கதிரே
விழியின் ஈரம் தொலைந்து போகும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா
பெண் : அன்னை தேடும் பிள்ளை போல
நானும் உன்னை தேடி
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு
ஒன்றும் இல்லை வாழ
உணர்வில் கலந்தாய் உயிரே
உனை நான் பிரியேன் இனியே
ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா
Movie Summary Velan is a 2021 Tamil romantic comedy-drama about a young man named Velan who, after being jilted in love, becomes cynical about romance; his life takes a turn when he crosses paths with a spirited woman, leading to a journey of healing, misunderstandings, and rediscovering love.
Song Credits - Song: Ennai Aalum Pennilave - Movie: Velan - Year: 2021 - Composer: S. N. Prasad - Lyricist: Viveka - Singers: Haricharan, Shweta Mohan
Musical Style Melodic romantic duet with a soft, contemporary orchestral arrangement featuring strings, flute, and gentle percussion.
Key Artists Involved - Music: S. N. Prasad - Singers: Haricharan, Shweta Mohan - Lyricist: Viveka
Scene Context Picturized on the lead pair, the song unfolds as a montage expressing the growing romantic bond and mutual admiration between the protagonists.