Magaraasi

2016
Lyrics
Language: English

Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham
Chorus : Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham

Oorae koodi vaazhthiduvom
Velli oonjalai katti aattididuvom
Male and Chorus : Vaanavillai kondu vanthu
Oru valaiyal senji maatiduvom

Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham
Chorus : Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham

Oorae koodi vaazhthiduvom
Velli oonjalai katti aattididuvom
Vaanavillai kondu vanthu
Oru valaiyal senji maatiduvom

Pallaandu nee vaazhanum
Noor aandu nee vaazhanum
Oor pottra nee vaazhanum
Amma un pulla ulaga aalanum

Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham

Aariraarooo paadidanum
Andha muppathu mukkodi devargalum
Velli nilaa natchathiram
Ernga pillaikku vilaiyaada thandhidanum

Amman saami silai azhagu
Enga amma pola yaar azhagu
Pillai sumakkum thaai azhagu
Endrum adhu than penmaikku per azhagu

Amma amma nee thaan
Enga veetukku vilakaettrum deivam amma

Pallaandu nee vazhanum
Nor aandu nee vaazhanum
Oor pottra nee vaazhanum
Amma un pulla ulaga aazhanum

Saami pola oorai ellam
Neenga thaan neenga thaan kaathidanum
Vaanam pola aiyaa unga manasai
Vaazhgindra naal ellaam vanangiduvom

Ettupatti ooru sanam
Thottu vanangum deiva magan
Ooru ulagam pottridavae
Unakku pirappaan singa magan

Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham
Chorus : Magaraasikku seemandham
Oor makkalukkellaam anandham

Oorae koodi vaazhthiduvom
Velli oonjalai katti aattididuvom
Vaanavillai kondu vanthu
Oru valaiyal senji maatiduvom

Pallaandu nee vazhanum
Nor aandu nee vaazhanum
Oor pottra nee vaazhanum
Amma un pulla ulaga aazhanum


Language: Tamil

ஸ்ரீகாந்த் தேவா

முருகன் மந்திரம்

மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்
குழு : மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்

ஊரே கூடி வாழ்த்திடுவோம்
வெள்ளி ஊஞ்சலைக் கட்டி ஆட்டிடுவோம்
ஆண் மற்றும் குழு : வானவில்லைக் கொண்டு வந்து
ஒரு வளையல் செஞ்சி மாட்டிடுவோம்

மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்
குழு : மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்

ஊரே கூடி வாழ்த்திடுவோம்
வெள்ளி ஊஞ்சலைக் கட்டி ஆட்டிடுவோம்
வானவில்லைக் கொண்டு வந்து
ஒரு வளையல் செஞ்சி மாட்டிடுவோம்

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர் போற்ற நீ வாழணும்
அம்மா உன் புள்ள உலக அழணும்

மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்

ஆரிராரோ பாடிடணும்
அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும்
வெள்ளி நிலா நட்சத்திரம்
எங்க பிள்ளைக்கு விளையாடத் தந்திடணும்

அம்மன் சாமி சிலை அழகு
எங்க அம்மா போல யாரழகு
பிள்ளை சுமக்கும் தாயழகு
என்றும் அதுதான் பெண்மைக்குப் பேரழகு

அம்மா அம்மா நீதான்
எங்க வீட்டுக்கு விளக்கேற்றும் தெய்வமம்மா

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர் போற்ற நீ வாழணும்
அம்மா உன் புள்ள உலக அழணும்

சாமி போல ஊரை எல்லாம்
நீங்க தான் நீங்க தான் காத்திடணும்
வானம் போல அய்யா உங்க மனசை
வாழ்கின்ற நாளெல்லாம் வணங்கிடுவோம்

எட்டுப்பட்டி ஊரு சனம்
தொட்டு வணங்கும் தெய்வ மகன்
ஊரு உலகம் போற்றிடவே
உனக்கு பிறப்பான் சிங்க மகன்

அய்யா அய்யா
அய்யா அய்யா
வாழ்க வாழ்க
எங்க குலசாமி குலசாமி நீங்க தான்யா

மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்
குழு : மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்

ஊரே கூடி வாழ்த்திடுவோம்
வெள்ளி ஊஞ்சலைக் கட்டி ஆட்டிடுவோம்
வானவில்லைக் கொண்டு வந்து
ஒரு வளையல் செஞ்சி மாட்டிடுவோம்

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர் போற்ற நீ வாழணும்
அம்மா உன் புள்ள உலக அழணும்


Movie/Album name: Summave Aaduvom

Movie Summary: Summave Aaduvom is a 2016 Tamil drama film directed by I. Mohamed Ashiq, revolving around a dance troupe and the struggles of its members as they navigate personal ambitions, relationships, and societal pressures while pursuing their passion for dance.

Song Credits: - Song: Magaraasi - Movie: Summave Aaduvom (2016) - Singer: Anthony Daasan - Music Director: N. R. Raghunanthan

Musical Style: Folk-fusion with a celebratory, upbeat tempo, blending Tamil folk percussion and brass elements with contemporary orchestration typical of Tamil cinema dance numbers.

Key Artists Involved: - Singer: Anthony Daasan - Music Director: N. R. Raghunanthan

Scene Context: The song appears as a vibrant dance number performed by the film's dance troupe, serving as a celebratory and energetic sequence that showcases the group's chemistry and dancing prowess within the narrative.


Artists