Naalai Naalai Happy

1976
Lyrics
Language: English

Aa haa… aa…

Aa haa… aa… aa…

Aa… aa… aa… haa…

{Laalaala laalaala laalaa…}

{Aahaa laalaala laalaa…} (Overlap)

Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Adhai ingae kanden

Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Adhai ingae kanden

Boomi engum pachai saelai
Manamagal kolam

Thotta pookkal paarkkum paarvai
Vizhighalin jaalam

Boomi engum pachai saelai
Manamagal kolam

Thotta pookkal paarkkum paarvai
Vizhighalin jaalam

Pullin meedhu paniyum paadum
Melliya raagam

Aa…

Pullin meedhu paniyum paadum
Melliya raagam

Poovai endhan idhazhghalin meedhu
Thattuga thaalam kottuga melam

Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen

Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen

Adhai ingae kanden

Aatrin meedhu odam irundhaal
Adharkku sondhamaa
Aadi aadi asaindhidum podhu
Adhu thaan inbamaa
Aatrin meedhu odam irundhaal
Adharkku sondhamaa
Aadi aadi asaindhidum podhu
Adhu thaan inbamaa

Kaatru vandhu aadaiyai thottaal
Kaigal thallumaa
Kaatru vandhu aadaiyai thottaal
Kaigal thallumaa
Kaalil irundhu thalai varai aadi
Kaadhal sollumaa

Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen

Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen

Adhai ingae kanden

Ilamai ennum naattiya saalai
Thirai ezhundhadhu

Idai vidaamal paarkka cholli
Vizhi malarndhadhu

Aa… ilamai ennum naattiya saalai
Thirai ezhundhadhu

Aa… idai vidaamal paarkka cholli
Vizhi malarndhadhu

Irandu kangal kaana thaanae
Paruvam vandhadhu
Female : Aaa….aa….

Irandu kangal kaana thaanae
Paruvam vandhadhu

Ingum angum ulladhellaam
Iyarkkai thandhadhu iyarkkai thandhadhu

Naalai naalai endrirundhen

Nalla neram paarthu vandhen


Language: Tamil

ஆ ஹா......ஆஅ....

ஆ ஹா.....ஆ.....ஆ....

ஆ.....ஆ.....ஆ.....ஹா....

{லாலால லாலால லாலா.....}

{ஆஹா லாலால லாலா....}

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்

பூமி எங்கும் பச்சை சேலை
மனமாக கோலம்

தோட்ட பூக்கள் பார்க்கும் பார்வை
விழிகளின் ஜாலம்

பூமி எங்கும் பச்சை சேலை
மனமாக கோலம்

தோட்ட பூக்கள் பார்க்கும் பார்வை
விழிகளின் ஜாலம்

புல்லின் மீது பணியும் பாடும்
மெல்லிய ராகம்

ஆ.....

புல்லின் மீது பணியும் பாடும்
மெல்லிய ராகம்

பூவை எந்தன் இதழ்களின் மீது
தட்டுக தாளம் கொட்டுக மேளம்

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தி தத்தி ஓடி வந்து
முத்து முத்து புன்னகையை தேடினேன்

அதை இங்கே கண்டேன்

ஆற்றின் மீது ஓடம் இருந்தால்
அதற்க்கு சொந்தமா
ஆடி ஆடை அசைந்தாடும் போது
அதுதான் இன்பமா
ஆற்றின் மீது ஓடம் இருந்தால்
அதற்க்கு சொந்தமா
ஆடி ஆடை அசைந்தாடும் போது
அதுதான் இன்பமா

காற்று வந்து ஆடையை தொட்டால்
கைகள் தள்ளுமா
காற்று வந்து ஆடையை தொட்டால்
கைகள் தள்ளுமா
காலில் இருந்து தலை வரை ஆடி
காதல் சொல்லுமா

நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தி தத்தி ஓடி வந்து
முத்து முத்து புன்னகையை தேடினேன்

அதை இங்கே கண்டேன்

இளமை என்னும் நாட்டிய சாலை
திரை எழுந்தது

இடை விடாமல் பார்க்க சொல்லி
விழி மலர்ந்தது

ஆ......இளமை என்னும் நாட்டிய சாலை
திரை எழுந்தது

ஆ.....இடை விடாமல் பார்க்க சொல்லி
விழி மலர்ந்தது

இரண்டு கண்கள் காண தானே
பருவம் வந்தது
பெண் : ஆ.....ஆ.....

இரண்டு கண்கள் காண தானே
பருவம் வந்தது

இங்கும் அங்கும் உள்ளதெல்லாம்
இயற்க்கை தந்தது இயற்க்கை தந்தது

நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
லல லாலா லல்லா......லல லாலா லல்லா......


Movie/Album name: Uthaman

Artists