
Male : Thangangalae …thambhigalae
Madhurai veeran solluvadhai kelunga
Annan avan sonna vazhi
Nalla vazhi boomiyilae vaazhunga
Male : Thangangalae …thambhigalae
Madhurai veeran solluvadhai kelunga
Annan avan sonna vazhi
Nalla vazhi boomiyilae vaazhunga
Male : Ennathaan nadakkum nadakattumae
Neenga eppodhum thalaivarai nambunga
Hae ennathaan nadakkum nadakattumae
Neenga eppodhum thalaivarai nambunga
Ingae ezhaigal munnera kozhaigal kandooda
Annavin saalaiyilae sollunga
Male : Thaaikku pin thaaram thaan
Thaai sollai thattaadhae
Engalin thangamae
Pallandu vaazhga nee
Male : Thangangalae …thambhigalae
Madhurai veeran solluvadhai kelunga
Annan avan sonna vazhi
Nalla vazhi boomiyilae vaazhunga
Male : Yaarai nambhi naan porandhen
Pongada pongannu
Maarthatti sonnna vandhaan naanada
Hahahha haha
Yaarai nambhi naan porandhen
Pongada pongannu
Maarthatti sonnna vandhaan naanada
Ada aiyaa naan kavinjan illae
Adhu polae rasigan illae
Adhukku melae solluvadhum yenada
Male : Thirisoolam rishimooolam
Parasakthi pathibhakthi
Mudhal thaedhi ponnoonjal
Thavapudhalvan vidivelli haaa
Male : Thangangalae …thambhigalae
Kattabomman solluvadhai kelunga
Thanga magan kaamaraasu sonna padi
Boomiyilae vaazhunga
Male : Adiyae kaantha
Adi kaantha adi paavi
Odambellam oru kodi
Naal ellaam alanjenadi
Ratha kanneer vittenadi
Male : Thangangalae …thambhigalae
Nadigavel solluvadhai kelunga
Namadhu anna sonna padi
Pagutharivu paadhaiyilae sellunga
Male : Kaadhalunthaan vandhiruchu
Aasaiyilae naan odi vandhen
Padhinaaru vayasinilae
Sugam thaana sollu kannae
Male : My name is billa
Vaazhnaalil ellam
Naan ellarukkum nalla iruppen
Annai oru aalayamaam
Anbukku naan adimai
Johnyudan kaaliyum aaven
Male : Thangangalae …thambhigalae
Billa naan solluvadha kelunga
Aaru mudhal arubathukku
Paadupattu ennaalum vaazhunga
Male : Thangangalae …thambhigalae
Billa naan solluvadha kelunga
Aaru mudhal arubathukku
Paadupattu ennaalum vaazhunga
ஆண் : தங்கங்களே…….தம்பிகளே……..
மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க
அண்ணன் அவன் சொன்ன வழி
நல்ல வழி பூமியில வாழுங்க…..
ஆண் : தங்கங்களே…….தம்பிகளே……..
மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க
அண்ணன் அவன் சொன்ன வழி
நல்ல வழி பூமியில வாழுங்க…..
ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
நீங்க எப்போதும் தலைவரை நம்புங்க
ஹான் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
நீங்க எப்போதும் தலைவரை நம்புங்க
இங்கே ஏழைகள் முன்னேற கோழைகள் கண்டோட
அண்ணாவின் சாலையிலே செல்லுங்க
ஆண் : தாய்க்கு பின் தாரம் தான்
தாய் சொல்லை தட்டாதே
எங்களின் தங்கமே…….
பல்லாண்டு வாழ்க நீ…………
ஆண் : தங்கங்களே…….தம்பிகளே……..
மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க
அண்ணன் அவன் சொன்ன வழி
நல்ல வழி பூமியில வாழுங்க…..
ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்கன்னு
மார்த்தட்டி சொன்ன வந்தான் நானடா
ஹாஹாஹா
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்கன்னு
மார்த்தட்டி சொன்ன வந்தான் நானடா
அட ஐயா நான் கவிஞன் இல்லே
அது போல ரசிகன் இல்லே
அதுக்கு மேலே சொல்லுவதும் ஏனடா
ஆண் : திரிசூலம் ரிஷிமூலம்
பராசக்தி பதிபக்தி
முதல் தேதி பொன்னூஞ்சல்
தவப்புதல்வன் விடிவெள்ளி ஹா ……
ஆண் : தங்கங்களே தம்பிகளே
கட்டபொம்மன் சொல்லுவத கேளுங்க
தங்க மகன் காமராசு சொன்னபடி
பூமியிலே வாழுங்க……
ஆண் : அடியே காந்தா
அடி காந்தா அடிபாவி
ஒடம்பெல்லாம் ஒரு கோடி
நாளெல்லாம் அலஞ்சேனடி
ரத்த கண்ணீர் விட்டேன்டி
ஆண் : தங்கங்களே தம்பிகளே
நடிகவேள் சொல்லுவதைக் கேளுங்க
நமது ஐயா சொன்னபடி
பகுத்தறிவு பாதையிலே செல்லுங்க
ஆண் : காதலுந்தான் வந்திருச்சு
ஆசையிலே நான் ஓடி வந்தேன்
பதினாறு வயசினிலே……..
சுகம்தானா சொல்லு கண்ணே
ஆண் : மை நேம் இஸ் பில்லா
வாழ்நாளில் எல்லாம்
நான் எல்லாருக்கும் நல்லா இருப்பேன்
அன்னை ஒரு ஆலயமாம்
அன்புக்கு நான் அடிமை
ஜானியுடன் காளியுமாவேன்
ஆண் : தங்கங்களே தம்பிகளே
பில்லா நான் சொல்லுவத கேளுங்க
ஆறு முதல் அறுபதுக்கு……..
பாடுப்பட்டு எந்நாளும் வாழுங்க……
ஆண் : தங்கங்களே தம்பிகளே
பில்லா நான் சொல்லுவத கேளுங்க
ஆறு முதல் அறுபதுக்கு……..
பாடுப்பட்டு எந்நாளும் வாழுங்க……
Movie Summary: Thillu Mullu is a 1981 Tamil comedy film about a carefree young man who, to keep his job and impress his orthodox boss, invents a fictitious twin brother, leading to a series of hilarious misunderstandings.
Song Credits: Sung by Malaysia Vasudevan; Lyrics by Kannadasan; Music composed by M. S. Viswanathan.
Musical Style: Upbeat folk-style Tamil film song with a festive, celebratory tone.
Raga Details: Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved: M. S. Viswanathan (composer), Kannadasan (lyricist), Malaysia Vasudevan (singer), Rajinikanth (actor on screen).
Awards & Recognition: Not applicable.
Scene Context: The song appears in a celebratory sequence where the protagonist and his friends sing and dance in a joyous, festive setting.