
Female : Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
Andha kaalam varum neram
Adhan vaazhvil varum yogam
Female : Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
Female : {Raagamthanai thaedum
Pudhu veenaiyae
Meetum viral theendum
Unai naalaiyae} (2)
Santhosam…. kondaadum …
Santhosam kondaadum sangeedham
Nenjil sugam kodi tharumae
Female : Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
Male : …………………………
Female : {Gangai varum endrae
Kadal thaeduthae
Thendral thodum endrae
Kodi aadudhae} (2)
Pongaathum… thaenaagum
Pongaathum thaenaagum penn poovae
Vaazhvil thirunaalum varumae
Female : Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
Andha kaalam varum neram
Adhan vaazhvil varum yogam
Female : Pootha malligai
Kaathu nikkudhu thannalae
Kaadhal unnudan
Pesa ennudhu kaanaalae
பெண் : பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
பெண் : {ராகம் தனை தேடும்
புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும்
உனை நாளையே} (2)
சந்தோஷம்…..கொண்டாடும்
சந்தோஷம்…..கொண்டாடும்……சங்கீதம்
நெஞ்சில் சுகம் கோடி தருமே……
பெண் : பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
ஆண் : ……………………………
பெண் : {கங்கை வரும் என்றே
கடல் தேடுதே
தென்றல் தொடும் என்றே
கொடி ஆடுதே} (2)
பூங்காத்தும் தேனாகும்
பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே
வாழ்வில் திருநாளும் வருமே….
பெண் : பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
Summary of the Movie: Echchil Iravugal (1982) is a Tamil drama film that explores themes of love, sacrifice, and societal challenges.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Gangai Amaran
- Singers: S. Janaki
Musical Style: Melodic, romantic, and soothing with classical influences.
Raga Details: Likely based on a Carnatic raga, possibly Shuddha Saveri or Kalyani, given its melodic structure.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singer: S. Janaki
- Lyricist: Gangai Amaran
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song is a romantic duet or solo, likely picturized in a serene setting, enhancing the emotional depth of the love story in the film.