Holi Holi

1992
Lyrics
Language: English

Holi holi holi
Shubha laali laali laali
Laali laali laali
Kadhai sonnaal kaadhal thozhi
Solla solla thaenaai paaindhadhu
Ullam rendum thanaai serndhadhu
Solla solla thaenaai paaindhadhu
Ullam rendum thanaai serndhadhu

Holi holi holi
Shubha laali laali laali

…………………….

Kothu kothu poovaga
Muthu muthu malaigal
Punnagayil paarthen
Alli alli serthen

Otti otti uravaada
Katti katti kalandhaada
Muthamennum poondhaen
Kotti kotti koduthaen

Sindhamalae yendhiya sindhamani
Kaiyoodu naan vaangiya semaangani

Nananna nannanan
Nanannana nananna

Oru malligai pandhaaga
Nenjam manjathil vandhadum
Anbu kanna kanna sonnen unnidam
Kaadhal sangeetham

Holi holi holi
Shubha laali laali laali
Female : Laali laali laali
Kadhai sonnaal kaadhal thozhi

…………………………….

Gangai karai oorathilae
Kaathirukkum nerathilae
Kannan varuvano
Kaiyil edupano

Velli alai medayilae
Mangai neeradayilae
Ullam kodhikudhadi
Alla thudikudhadi

Ammadiyo paaryavo ambanadhu
Ponn maanukum aasai undagudhu
Chorus : Nananan nannanan
Nannanan nanana

Andha uchi malai melae
Oru velli pani maadam
Adi raadhae raadhae naalum
Angoru kaadhal kummalam

Holi holi holi
Shubha laali laali laali
Laali laali laali
Kadhai sonnaal kaadhal thozhi
Solla solla thaenaai paaindhadhu
Ullam rendum thanaai serndhadhu

Holi holi holi
Shubha laali laali laali


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத்த தத்தா தத்தா தத்தா
தாத்த தத்தா தத்தா தத்தா ஓஓ

கொத்து கொத்து பூவாக
முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்
அள்ளி அள்ளிச் சேர்த்தேன்

ஒட்டி ஒட்டி உறவாட
கட்டி கட்டி கலந்தாட
முத்தம் எனும் பூந்தேன்
கொட்டி கொட்டி கொடுத்தேன்

சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி

னனனா நன்னன்னன்
னனனனன நனனன

ஒரு மல்லிகைப் பந்தாக
நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா கண்ணா
சொன்னேன் உன்னிடம்
காதல் சங்கீதம்

ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
பெண் : லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி

கங்கை கரை ஓரத்திலே
காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ
கையில் எடுப்பானோ

வெள்ளி அலை மேடையிலே
மங்கை நீர் ஆடையிலே
உள்ளம் கொதிக்குதடி
அள்ளத் துடிக்குதடி

அம்மாடியோ பார்வையோ அம்பானது
பொன் மானுக்கும் ஆசை உண்டாகுது
குழு : னனனா நன்னன்னன்
னனனனன நனனன

அந்த உச்சி மலை மேலே
ஒரு வெள்ளிப் பனி மாடம்
அடி ராதே ராதே ஆடும்
அங்கொரு காதல் கும்மாளம்

ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி


Movie/Album name: Raasukutti

Movie Summary: Raasukutti is a 1992 Tamil action-drama about a spirited, mischievous young man (portrayed by Sarathkumar) whose life takes a turn as he navigates love, family conflicts, and rivalry, ultimately proving his worth through bravery and loyalty.

Song Credits: - Film: Raasukutti (1992) - Song: Holi Holi - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: A festive, folk-flavored celebration number blending Tamil folk rhythms with Ilaiyaraaja's melodic orchestration, evoking the playful spirit of a Holi/spring celebration.

Raga Details: Information not available.

Key Artists Involved: - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: Information not available.

Scene Context: The song is a celebratory, colorful sequence picturized on the lead pair and ensemble, capturing the festive joy of a Holi-like celebration with dancing, color-play, and communal revelry typical of such Tamil film festive numbers.


Artists