Kadhal Theeradha

2025
Lyrics
Language: English

Kadhal theeratha nerangal thedi
Vaarththai vaasangal poo pookkuthae
Kaalai maalaithaan aasaigal pesi
Theendum megangal thaalaattuthae

Vizhiyodu imai urangaathae
Vilagaamal sugam tharuthae
Alai polae dhinam dhinam thorum
Azhagaaga vidai peruthae

Kadhal theeratha nerangal thedi
Vaarththai vaasangal poo pookkuthae
Kaalai maalaithaan aasaigal pesi
Theendum megangal thaalaattuthae

Thooram nee poga naan paathai aavaenae
Paaram kaanaamal ododi poga
Paasa thooralgal naalthorum maaraathae
Vedanthaangal naam koodavae

Medai naam yaera oorum poo thoova
Naalum seraatho naam vaazhnthida
Odai neerodu neendhum meenaaga
Kaalam ketpomae naam neenthida

Kadhal theeratha nerangal thedi
Kaalai maalaithaan aasaigal pesi


Language: Tamil

: சாய் விக்னேஷ்

காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே
காலை மாலைதான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே

விழியோடு இமை உறங்காதே
விலாகாமல் சுகம் தருதே
அலை போலே தினம் தினம் தோறும்
அழகாக விடை பெறுதே

காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே
காலை மாலைதான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே

தூரம் நீ போக நான் பாதை ஆவேனே
பாரம் காணாமல் ஓடோடி போக
பாசத் தூறல்கள் நாள் தோறும் மாறாதே
வேடந்தாங்கல் நாம் கூடவே

மேடை நாம் ஏற ஊரும் பூ தூவ
நாளும் சேராதோ நாம் வாழ்ந்திட
ஓடை நீரோடு நீந்தும் மீனாக
காலம் கேட்போமே நாம் நீந்திட

காதல் தீராத நேரங்கள் தேடி
காலை மாலைதான் ஆசைகள் பேசி


Movie/Album name: Lara (2025)

Artists