Inba Ulagin

1962
Lyrics
Language: English

Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam
Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam

Kangal ezhudhum kaaviyam ingae aarambam
Karppanai ulagin arupudham ingae aarambam
Kangal ezhudhum kaaviyam ingae aarambam
Karppanai ulagin arupudham ingae aarambam

Oomai pennum vaayai thirandhu
Pesa muyalvadhum ingae thaan
Oomai pennum vaayai thirandhu
Pesa muyalvadhum ingae thaan

Uyarndha manidharum kuzhandhaiyai polae
Uruvam kolvadhum ingae thaan
Uyarndha manidharum kuzhandhaiyai polae
Uruvam kolvadhum ingae thaan

Aadavarellaam pengalin kaiyil
Adimaigal aavadhum ingae thaan
Aadavarellaam pengalin kaiyil
Adimaigal aavadhum ingae thaan

Adimaigal ellaam naadaga mudivil
Arasargal aavadhum ingae thaan
Adimaigal ellaam naadaga mudivil
Arasargal aavadhum ingae thaan

Thendral maeniyai thaalattum
Sendhaen malar mullai paarattum
Thendral maeniyai thaalattum
Sendhaen malar mullai paarattum

Kangal irandum moodividum
Oru kadhaiyae nilavinil mudindhu vidum
Kangal irandum moodividum
Oru kadhaiyae nilavinil mudindhu vidum

Uarvinar mugamum marandhu vidum
Female : Dhinam oruvar mugamae ninaivu varum


Language: Tamil

டி. ஆர். பாப்பா

கண்ணதாசன்

இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்
இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்

கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம்
கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம்

ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து
பேச முயல்வதும் இங்கேதான்
ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து
பேச முயல்வதும் இங்கேதான்

உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே
உருவம் கொள்வதும் இங்கேதான்
உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே
உருவம் கொள்வதும் இங்கேதான்

ஆடவரெல்லாம் பெண்களின் கையில்
அடிமைகளாவதும் இங்கேதான்
ஆடவரெல்லாம் பெண்களின் கையில்
அடிமைகளாவதும் இங்கேதான்

அடிமைகளெல்லாம் நாடக முடிவில்
அரசர்களாவதும் இங்கேதான்
அந்த அடிமைகளெல்லாம் நாடக முடிவில்
அரசர்களாவதும் இங்கேதான்

இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்

தென்றல் மேனியைத் தாலாட்டும்
செந்தேன் மலர் முல்லை பாராட்டும்
தென்றல் மேனியைத் தாலாட்டும்
செந்தேன் மலர் முல்லை பாராட்டும்

கண்களிரெண்டும் மூடிவிடும்
ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும்
கண்களிரெண்டும் மூடிவிடும்
ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும்

உறவினர் முகமும் மறந்து விடும்
பெண் : தினம் ஒருவர் முகமே நினைவு வரும்

இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்


Movie/Album name: Seeman Petra Selvangal

Movie Summary: Seeman Petra Selvangal is a 1962 Tamil film that revolves around themes of duty, sacrifice, and familial bonds, centering on a noble protagonist who upholds righteousness against adversity.

Song Credits: - Song: Inba Ulagin - Film: Seeman Petra Selvangal (1962) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan (commonly associated with this film's songs)

Musical Style: Classical-influenced Tamil film song with a devotional-philosophical tone, typical of early 1960s Tamil cinema.

Raga Details: Not reliably documented.

Key Artists Involved: - Singer: Not definitively confirmed (likely T. M. Soundararajan or P. Susheela based on era and composer)

Scene Context: Not reliably documented.


Artists