Kadhavai Thirandhaye

2025
Lyrics
Language: English

Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga

Ilanthenral pol paayadhe
Puyalaai nuzhaivaya?
Hey nodiyil nee theeradhe
Alaiyaai varuvaaya

Nizhalai nizhalaal eri nee eri
Kuzhalai kuzhalai vari nee vari
Idhazhai idhazhaal ari nee ari
Mutham pookum munnaale

Thigilai thugilai uri nee uri
Puriyaa parisaai piri nee piri
Vizhiyaal endhan maeniyil poopari
Kaiyaal theendu pinnale

Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga

Mudhal theendal enge theenda
Anbe anbe solvaaya?
Female : Edhai theenda acham undo
Mudhalil ange selvaaya?

Un maarbil oru viral vaithaale
Thalayil payuthu minsaram
Female : Mutham orr nodi vaithaale
Thooral kasiyudhu kannoram

Mayirai viralal pidi nee pidi
Uyirai idhazhaal kudi nee kudi
Udalai nagathaal kadi nee kadi
Raththam konjam thoorattum

Pozhiyum neruppil kuli nee kuli
Kothithaal mazhaiyaai theli nee theli
Kizhiyaa edhaiyum kizhi nee kizhi
Vinne ennul yerrattum

Adharkkul mudikaadhe
Mudithaal ulagam iyangadhe
Muzhudhum kudithaalum
Udalin dhaagam adangadhe

Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga


Language: Tamil

ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...

கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரைத் திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக

இளந்தென்றல் போல் பாயாதே
புயலாய் நுழைவாயா
ஏய் நொடியில் நீ தீராதே
அலையாய் வருவாயா

நிழலை நிழலால் எறி நீ எறி
குழலை குழலை வரி நீ வரி
இதழை இதழால் அறி நீ அறி
முத்தம் பூக்கும் முன்னாலே

திகிலாய் துகிலை உறி நீ உறி
புரியா பரிசாய் பிரி நீ பிரி
விழியால் எந்தன் மேனியில் பூப்பறி
கையால் தீண்டு பின்னாலே

கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரைத் திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக

ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

முதல் தீண்டல் எங்கே தீண்ட
அன்பே அன்பே சொல்வாயா
பெண் : எதை தீண்ட அச்சம் உண்டோ
முதலில் அங்கே செல்வாயா

மார்பில் ஒரு விரல் வைத்தாலே
தலையில் பாயுது மின்சாரம்
பெண் : முத்தம் ஓர் நொடி வைத்தாலே
தூறல் கசியுது கண்ணோரம்

மயிரை விரலால் பிடி நீ பிடி
உயிரை இதழால் குடி நீ குடி
உடலை நகத்தால் கடி நீ கடி
ரத்தம் கொஞ்சம் தூறட்டும்

பொழியும் நெருப்பில் குளி நீ குளி
கொதித்தாள் மழையை தெளி நீ தெளி
கிளியாய் எதையும் கிளி நீ கிளி
விண்ணே என்னுள் ஏற்றத்தும்

அதற்குள் முடிக்காதே
முடித்தால் உலகம் இயங்காதே
முழுதும் குடித்தாலும்
உடலின் தாகம் அடங்காதே

கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரைத் திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக

ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


Movie/Album name: Sweetheart

Movie Summary Sweetheart (2025) is a Tamil romantic comedy-drama directed by Swineeth S. Sukumar. The story revolves around a young couple navigating the ups and downs of their relationship, exploring themes of love, compatibility, and emotional growth.

Song Credits - Song: Kadhavai Thirandhaye - Movie: Sweetheart - Year: 2025 - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja - Lyricist: Snehan

Musical Style Melodic romantic track with a soulful and evocative tone, blending contemporary Tamil film music with soft orchestration.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Singer: Yuvan Shankar Raja - Lyricist: Snehan


Artists