
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Thaniyaa oduthu paar
Thannaalae oru vellaadu
Thaniyaa oduthu paar
Thannaalae oru vellaadu
Adhuthaanaa vanthidum chummaa iru
Pallaiyae kaatti kaattu paarkkuthu paar
Nammaiyae yaeikkithu paar
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Aiyyo machchaan moonjiya paaru
Adhuthaan aanjaneyar
Chorus : Maraththil thaavum manmatha rasa nee
Thoondi pottu meen pidikkaathae nikkaathae
Sarithaan ammaalu
Un kummaalanthaan sellaathu
Sarithaan ammaalu
Un kummaalanthaan sellaathu
Chorus : Adiyae ammaan magalae
Thullaathae thullaathae
Ada po soorappuli
Akkaa magalae sokkaayi
Chorus : Ammammaa paththini
Neeyum nikkaathae
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Oo…..oo…oo….
Thendralae vanthaalenna
Singampol paainthumenna
Inbamaai vaazhnthidum
Naal aaha ennaalo
Thendralae vanthaalenna
Singampol paainthumenna
Inbamaai vaazhnthidum
Naal aaha ennaalo…
Thangam pol kaanuthu
Paar vinn melae
Thavazhnthaai thannaalae oo…
Unnai pol vaanamuthae
Aananthamaai inimael
Vaazhvathennaalo….
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Singampol seeruthu paar
Dangaa dangadi kompaadu
Yae….ammaadi adhu nammaadu
Chittu pol parakkuthu paar
Chittu pol parakkuthu paar
Semmari aadu aahaa appadi podu…
Thaiyaththaan thaanthimiththaan
Driyodriyo annaaththae
Jalli maadu jathai poale
Vasippom innaalae
Thaiyaththaan thaiyaththaan ooo…..
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
தனியா ஓடுது பார்
தன்னாலே ஒரு வெள்ளாடு
தனியா ஓடுது பார்
தன்னாலே ஒரு வெள்ளாடு
அது தானா வந்திடும் சும்மா இரு
பல்லையே காட்டி காட்டி பார்க்குது பார்
நம்மையே ஏய்க்கிது பார்.....
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
அய்யோ மச்சான் மூஞ்சிய பாரு
அதுதான் ஆஞ்சநேயர்
குழு : மரத்தில் தாவும் மன்மத ராசா நீ
தூண்டி போட்டு மீன் பிடிக்காதே நிக்காதே
சரிதான் அம்மாளு
உன் கும்மாளந்தான் செல்லாது
சரிதான் அம்மாளு
உன் கும்மாளந்தான் செல்லாது
குழு : அடியே அம்மான் மகளே
துள்ளாதே துள்ளாதே
அடப் போ சூரப்புலி
அக்கா மகளே சொக்காயி
குழு : அம்மம்மா பத்தினி
நீயும் நிக்காதே.....
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
ஓஒ.....ஓ....ஓ....தென்றலே வந்தாலென்ன
சிங்கம்போல் பாய்ந்துமென்ன
இன்பமாய் வாழ்ந்திடும்
நாள் ஆஹா எந்நாளோ
தென்றலே வந்தாலென்ன
சிங்கம்போல் பாய்ந்துமென்ன
இன்பமாய் வாழ்ந்திடும்
நாள் ஆஹா எந்நாளோ
தங்கம் போல் காணுது
பார் விண் மேலே
தவழ்ந்தாய் தன்னாலே ஒ
உன்னைப் போல் வானமுதே
ஆனந்தமாய் இனிமேல்
வாழ்வதென்னாளோ.........
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
சிங்கம்போல் சீறுது பார்
டங்கா டங்கடி கொம்பாடு
ஏ.. அம்மாடி அது நம்மாடு
சிட்டு போல் பறக்குது பார்
சிட்டு போல் பறக்குது பார்
செம்மறி ஆடு ஆஹா அப்படி போடு...
தையத்தான் தாந்திமிதான்
ட்ரியோட்ரியோ அண்ணாத்தே
ஜல்லி மாடு ஜதை போலே
வசிப்போம் இந்நாளே
தையத்தான் தையத்தான் ஓஒ....
Movie Summary Dharma Devatha is a 1952 Tamil film that revolves around themes of duty, righteousness, and divine justice, centering on characters who embody dharma (moral law) in their actions.
Song Credits - Song: Thaiyathaan Thaan Thimithaan - Film: Dharma Devatha - Year: 1952 - Language: Tamil
Musical Style A traditional Tamil film song with folk-infused rhythms, featuring the characteristic orchestration of early 1950s Tamil cinema, including harmonium, tabla, and string sections.
Key Artists Involved - Singer: Not reliably confirmed in available sources - Music Director: Not reliably confirmed in available sources - Lyricist: Not reliably confirmed in available sources
Scene Context The song appears in a celebratory or dance-sequence context within the film, given its rhythmic, onomatopoeic title evoking the sound of footsteps or dance movements (thaiya thaiya thimithaan being typical syllables used in Tamil folk dance songs).