
Female : Aalinganam seidhu
Anaithum uyirkaathu
Paalikkum thaayae
Paavai thirumagalae
Naalukkul nindru
Nadamaadum kulamagalin
Thaalikku veli thandarulvaai
Thalaimagale.. aaa..aaa…
Chorus : …………………….
Male : Sigappu vilakku eriyudhammaa..
Sigappu vilakku eriyudhammaa
Oru jeevan povadhu theriyidhamma
Thaditha uruvam azhaikkudhamma
Oru thaali adai vandhu thadukkudhamma
Male : Sigappu vilakku eriyudhammaa..
Sigappu vilakku eriyudhammaa
Oru jeevan povadhu theriyidhamma
Thaditha uruvam azhaikkudhamma
Oru thaali adai vandhu thadukkudhamma
Chorus : …………………………
Male : Kottai kadhavugul thirakkudhamma
Oru kungumam vazhiyai maraikkudhamma
Kottai kadhavugul thirakkudhamma
Oru kungumam vazhiyai maraikkudhamma
Poottiya aavizhai azahaikkudhamma
Oru pooccharam adhaiyum izhukkudhamma
Sigappu vilakku eriyudhammaa..
Male : Kulamaadhar vendumpodhu
Kulirmugam kaattuvaayae
Silaiyaaga nirkkum thaayae
Deiveega sakthi neeyae
Nalam elam vendi nindrom
Nangaiyar thunaiyaai nindru
Malargalai vaazhvippaayae
Maangalyam kaappaai thaayae
Maangalyam kaappaai thaayae
Chorus : ………………………………..
Male : Managal mangai munnaalae
Andha maranathin thalaivan pinnaalae
Managal mangai munnaalae
Andha maranathin thalaivan pinnaalae
Thangathin kayiru munaalae
Andha thalaivanin kayiru pinnaalae
Chorus : ………………………………..
Male : Naalai pozhudu yaaridamo
Andha nayagan meni evvidamo
Thaali anindha thaayidamo
Illai dhrama thalaivanin melidamo
Sigappu vilakku eriyudhammaa..
பெண் : ஆலிங்கனம் செய்து
அணைத்தும் உயிர் காத்து
பாலிக்கும் தாயே
பாவை திருமகளே
நாலுக்குள் நின்று
நடமாடும் குலமகளின்
தாலிக்கு வேலி தந்தருள்வாய்
தலைமகளே….ஆஅ…..ஆஅ……
குழு : ……………………..
ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குதம்மா
ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா
ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குதம்மா
ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா
குழு : ……………………………
ஆண் : கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா
ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா
கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா
ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா
பூட்டிய ஆவியை அழைக்குதம்மா
ஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஆண் : குலமாதர் வேண்டும்போது
குளிர்முகம் காட்டுவாயே
சிலையாக நிற்கும் தாயே
தெய்வீக சக்தி நீயே
நலமெல்லாம் வேண்டி நின்றோம்
நங்கையர் துணையாய் நின்று
மலர்களை வாழ்விப்பாயே
மாங்கல்யம் காப்பாய் தாயே
மாங்கல்யம் காப்பாய் தாயே
குழு : ……………………………
ஆண் : மங்கல மங்கை முன்னாலே
அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே
மங்கல மங்கை முன்னாலே
அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே
தங்கத்தின் கயிறு முன்னாலே
அந்த தலைவனின் கயிறு பின்னாலே
குழு : ……………………………
ஆண் : நாளைப் பொழுது யாரிடமோ
அந்த நாயகன் மேனி எவ்விடமோ
தாலி அணிந்த தாயிடமோ
இல்லை தர்மத் தலைவன் மேலிடமோ
சிவப்பு விளக்கு எரியுதம்மா
"Appu Vilakku" is a melodious Tamil devotional song from the 1963 film Annai Illam, which revolves around themes of motherhood, sacrifice, and divine grace. The song is a heartfelt prayer, expressing reverence and devotion.
The song is a devotional (bhakti) composition with a soothing, classical-based melody, blending traditional Carnatic elements with light orchestration.
The song is believed to be set in Shuddha Dhanyasi or Kalyani, known for their devotional and serene appeal.
While specific awards for this song are not documented, the film and its music were well-received during its time.
The song is likely featured in a devotional or emotional sequence, possibly as a prayer to the divine mother (Annai), reinforcing the film’s themes of faith and maternal love.
(Note: Some details, such as the exact raga and awards, may not be fully verified due to limited historical records.)