Raja Vandhaar

1976
Lyrics
Language: English

…………….

Raja vanthaar rottoramaa
Rajaththi vanthaalae oorkolamaai
Oorum rodum un sonthamaa
Un vegam ennidam sellaathammaa

Raja vanthaar rottoramaa
Rajaththi vanthaalae oorkolamaai
Oorum rodum un sonthamaa
Un vegam ennidam sellaathammaa

Paaththram saainthaal paalaethammaa
Aaththiram migunthaal arivethammaa
Paaththram saainthaal paalaethammaa
Aaththiram migunthaal arivethammaa
Yae…..seethaa…..ae……..radha vaarungalaen
Immaanai pen maanaaga maattrungalaen

Achcham kettaal naanam kettaal
Micham enna pennae
Oru annamena sornamena
Unnai ninai kannae

Achcham kettaal naanam kettaal
Micham enna pennae
Oru annamena sornamena
Unnai ninai kannae

Kalyaanam aagaatha munnae
Penn kallaaga koodaathu pennae
Yae……seethaa…..ae……..radha vaarungalaen
Immaanai pen maanaaga maattrungalaen

Raja vanthaar rottoramaa
Rajaththi vanthaalae oorkolamaai
Oorum rodum un sonthamaa
Un vegam ennidam sellaathammaa

Karumbbu eppothu irumbaachchu
Kalaimaan eppothu puliyaachchu
Karumbbu eppothu irumbaachchu
Kalaimaan eppothu puliyaachchu
Yae……seethaa…..ae……..radha vaarungalaen
Immaanai pen maanaaga maattrungalaen

Kondaiyittu thandaiyittu
Konjum inam vanji aval
Sandaiyittaal odividum
Saamigalum anji

Kondaiyittu thandaiyittu
Konjum inam vanji aval
Sandaiyittaal odividum
Saamigalum anji

Aduppinilae valaiyattumae iduppu nalla
Adakkaththaiyum kodukattumae padippu
Aduppinilae valaiyattumae iduppu nalla
Adakkaththaiyum kodukattumae padippu
Yae……seethaa…..ae……..radha vaarungalaen
Immaanai pen maanaaga maattrungalaen

Raja vanthaar rottoramaa
Rajaththi vanthaalae oorkolamaai
Oorum rodum un sonthamaa
Un vegam ennidam sellaathammaa


Language: Tamil

ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய்
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா

ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய்
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா

பாத்திரம் சாய்ந்தால் பாலேதம்மா
ஆத்திரம் மிகுந்தால் அறிவேதம்மா
பாத்திரம் சாய்ந்தால் பாலேதம்மா
ஆத்திரம் மிகுந்தால் அறிவேதம்மா
ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன்
இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன்

அச்சம் கெட்டால் நாணம் கெட்டால்
மிச்சம் என்ன பெண்ணே
ஒரு அன்னமென சொர்ணமென
உன்னை நினை கண்ணே

அச்சம் கெட்டால் நாணம் கெட்டால்
மிச்சம் என்ன பெண்ணே
ஒரு அன்னமென சொர்ணமென
உன்னை நினை கண்ணே

கல்யாணம் ஆகாத முன்னே பெண்
கல்லாக கூடாது பெண்ணே
ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன்
இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன்

ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய்
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா

கரும்பு எப்போது இரும்பாச்சு
கலைமான் எப்போது புலியாச்சு
கரும்பு எப்போது இரும்பாச்சு
கலைமான் எப்போது புலியாச்சு
ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன்
இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன்

கொண்டையிட்டு தண்டையிட்டு
கொஞ்சும் இனம் வஞ்சி அவள்
சண்டையிட்டால் ஓடிவிடும்
சாமிகளும் அஞ்சி.......

கொண்டையிட்டு தண்டையிட்டு
கொஞ்சும் இனம் வஞ்சி அவள்
சண்டையிட்டால் ஓடிவிடும்
சாமிகளும் அஞ்சி.......

அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல
அடக்கத்தையும் கொடுக்கட்டுமே படிப்பு
அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல
அடக்கத்தையும் கொடுக்கட்டுமே படிப்பு
ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன்
இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன்..(ராஜா)

ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய்
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா


Movie/Album name: Kanavan Manaivi

Movie Summary Kanavan Manaivi (1976) is a Tamil family drama centered on marital relationships, trust, and domestic conflicts, exploring the challenges and reconciliation between a husband and wife.

Song Credits - Song: Raja Vandhaar - Movie: Kanavan Manaivi - Year: 1976 - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available

Musical Style Tamil film song of the 1970s, typically blending Indian film orchestration with light classical and folk melodic elements.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists