Anaadaiyaippolavae Aaneney

1953
Lyrics
Language: English

Seitha papaththinaalae…ae….ae…
Naan padum vedhanai pothaatho…oo…oo…
Veyyililae puzhu pola aaga muraiyo…oo…oo…
Parama pithaavae parama pithaavae pithaavae…oo…oo…oo….

Anaathaiyai polavae aanaenae
Anaathaiyai polavae aanaenae
Enathu manamae alai
Asaivai polavae aaduthae
Suga vaazhvinithaan yaeno
Veen sumai aanaenae

Anaathaiyai polavae aanaenae

Thaeyum nilaa pol aanaen
Thaeyum nilaa pol aanaen
Pugaiyaana theepam aanaen
Oyaatha sogaththaalae miga
Vaadiyae naan nonthaen
Veen sumai aanaenae

Anaathaiyai polavae aanaenae

Suvai tharum thaen amuthai
Vishamendrae naan ninaiththaen
Aaraainthidaamal naanae
Muzhu moodaaginaenae
Veen sumai aanaenae

Anaathaiyai polavae aanaenae
Enathu manamae alai
Asaivai polavae aaduthae
Suga vaazhvinithaan yaeno
Veen sumai aanaenae


Language: Tamil

 : ஏ. எம். ராஜா

செய்த பாவத்தினாலே....ஏ....ஏ....
நான் படும் வேதனை போதாதோ.. ஓ...ஓ
வெய்யிலிலே புழு போல ஆக முறையோ ஓ...ஓ
பரம பிதாவே பரம பிதாவே பிதாவே...ஓ...ஓ...ஓ

அனாதையைப் போலவே ஆனேனே
அனாதையைப் போலவே ஆனேனே
எனது மனமே அலை
அசைவைப் போலவே ஆடுதே
சுக வாழ்வினி தான் ஏனோ
வீண் சுமை ஆனேனே.....

அனாதையைப் போலவே ஆனேனே

தேயும் நிலா போல் ஆனேன்
தேயும் நிலா போல் ஆனேன்
புகையான தீபம் ஆனேன்
ஓயாத சோகத்தாலே மிக
வாடியே நான் நொந்தேன்
வீண் சுமை ஆனேனே.....

அனாதையைப் போலவே ஆனேனே

சுவை தரும் தேன் அமுதை
விஷமென்றே நான் நினைத்தேன்
ஆராய்ந்திடாமல் நானே
முழு மூடனாகினேனே
வீண் சுமை ஆனேனே......

அனாதையைப் போலவே ஆனேனே
எனது மனமே அலை
அசைவைப் போலவே ஆடுதே
சுக வாழ்வினி தான் ஏனோ
வீண் சுமை ஆனேனே.....


Movie/Album name: Genova

Artists