Vindhaiyinum Periya Vindhaiyad

1960
Lyrics
Language: English

Female : Vindhaiyilum periya vindhaiyadi
Idhu vindhaiyilum periya vindhaiyadi
Sindhikka mudiyaadha engumae kaanaadha
Sindhikka mudiyaadha engumae kaanaadha

Female : Vindhaiyilum periya vindhaiyadi

Female : Senthamizh panpaattin sigarathilae…
Senthamizh panpaattin sigarathilae
Sirappudan vaazum indha kudumba nilai
Sirappudan vaazum indha kudumba nilai

Female : Vindhaiyilum periya vindhaiyadi

Female : Bandha paasam endraal padi enna vilai endru
Thandhaiyai pillai ketkkum kaalam andro
Bandha paasam endraal padi enna vilai endru
Thandhaiyai pillai ketkkum kaalam andro
Idhu thandhaiyai pillai ketkkum kaalam andro
Idhil anbudan pettravarin arubadhaam aandu vizhaa
Anbudan pettravarin arubadhaam aandu vizhaa
Kondaadum kudumbam idhai pola undo

Female : Vindhaiyilum periya vindhaiyadi

Female : Vandha marumagalai nindhanai seivadhaiyae
Vaadikkaiyaai konda ulaginilae
Vandha marumagalai nindhanai seivadhaiyae
Vaadikkaiyaai konda ulaginilae
Malarndha mugam kaatti marumagalai pottri
Malarndha mugam kaatti marumagalai pottri
Magal andri pirar ennum vagaiyinilae
Magal andri pirar ennum vagaiyinilae
Paaraatti seeraatti paaraatti seeraatti
Pazhaghidum maamiyum perugal padhinaarum
Pettra indha kudumbam

Female : Vindhaiyilum periya vindhaiyadi
Sindhikka mudiyaadha engumae kaanaadha
Vindhaiyilum periya vindhaiyadi


Language: Tamil

பெண் : விந்தையிலும் பெரிய விந்தையடி
இது விந்தையிலும் பெரிய விந்தையடி
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
சிந்திக்க முடியாத எங்குமே காணாத

பெண் : விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண் : செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே
செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே
சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை
சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை

பெண் : விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண் : பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று
தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று
தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
இது தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
இதில் அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா
அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா
கொண்டாடும் குடும்பம் இதைப்போல் உண்டோ

பெண் : விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண் : வந்த மருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய் கொண்ட உலகினிலே
வந்த மருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய் கொண்ட உலகினிலே
மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி
மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி
மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே
மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே
பாராட்டி சீராட்டி பாராட்டி சீராட்டி
பழகிடும் மாமியும் பேறுகள் பதினாறும்
பெற்ற இந்தக் குடும்பம்

பெண் : விந்தையிலும் பெரிய விந்தையடி
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
விந்தையிலும் பெரிய விந்தையடி


Movie/Album name: Padikkadha Medhai

Movie Summary Padikkadha Medhai (1960) is a Tamil drama about an uneducated but wise and virtuous man who faces hardship and family conflict, ultimately proving that integrity and goodness matter more than formal learning.

Song Credits - Song: Vindhaiyinum Periya Vindhaiyad - Film: Padikkadha Medhai - Year: 1960 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singer: T. M. Soundararajan

Musical Style Traditional Tamil film devotional/philosophical song with a Carnatic-influenced melodic structure, typically rendered in a reflective, prayer-like manner.

Key Artists Involved - T. M. Soundararajan (playback singer) - Kannadasan (lyricist) - K. V. Mahadevan (composer)

Scene Context The song appears in a philosophical/devotional moment in the film, where the protagonist reflects on the wonders of life and the divine, expressing awe at the greater mysteries beyond human understanding.


Artists