
Enakkum unakkumdhaan porutham
Idhil ethanai kangaluku varutham
Namm iruvarukum ulla nerukkam
Ini yaaruku inge kidaikum
Enakkum unakkumdhaan porutham
Idhil ethanai kangaluku varutham
Namm iruvarukum ulla nerukkam
Ini yaaruku inge kidaikum
Enakkum unakkumdhaan porutham
Kadalukku nadhiye sondham
Kaatrukku yaar sondham
Neerukku nilame sondham
Nizhalukku yaar sondham
Kadalukku nadhiye sondham
Kaatrukku yaar sondham
Neerukku nilame sondham
Nizhalukku yaar sondham
Malarukku koondhal sondham
Manadhukku neeye sondham
Malarukku koondhal sondham
Manadhukku neeye sondham
Vaanukku nilave sondham
Vanjikku neeye sondham ahaa
Enakkum unakkumdhaan porutham
Idhil ethanai kangaluku varutham
Female : Namm iruvarukum ulla nerukkam
Ini yaaruku inge kidaikum
Enakkum unakkumdhaan porutham
Pullaale velikatti
Poovaale medai ittu
Female : Nelaale vaasal vaithu
Nerukku nere nindru
Pullaale velikatti
Poovaale medai ittu
Female : Nelaale vaasal vaithu
Nerukku nere nindru
Vellathil vellam vandhu
Vizhundhadhai pole indru
Vellathil vellam vandhu
Vizhundhadhai pole indru
Female : Sollaadha vaarthai solli
Sorgathai kaanbadharku
Male : Aaahahaha….
Enakkum unakkumdhaan porutham
Male : Idhil ethanai kangaluku varutham
Female : Namm iruvarukum ulla nerukkam
Male : Ini yaaruku inge kidaikum
Both : Enakkum unakkumdhaan porutham
கே. வி. மஹாதேவன்
கண்ணதாசன்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
கடலுக்கு நதியே சொந்தம்
காற்றுக்கு யார் சொந்தம்
நீருக்கு நிலமே சொந்தம்
நிழலுக்கு யார் சொந்தம்
கடலுக்கு நதியே சொந்தம்
காற்றுக்கு யார் சொந்தம்
நீருக்கு நிலமே சொந்தம்
நிழலுக்கு யார் சொந்தம்
மலருக்கு கூந்தல் சொந்தம்
மனதுக்கு நீயே சொந்தம்
மலருக்கு கூந்தல் சொந்தம்
மனதுக்கு நீயே சொந்தம்
வானுக்கும் நிலவே சொந்தம்
வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா..
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
பெண் : நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
புல்லாலே வேலி கட்டி
பூவாலே மேடை இட்டு
பெண் : நெல்லாலே வாசல் வைத்து
நேருக்கு நேரே நின்று
புல்லாலே வேலி கட்டி
பூவாலே மேடை இட்டு
பெண் : நெல்லாலே வாசல் வைத்து
நேருக்கு நேரே நின்று
வெள்ளத்தில் வெள்ளம் வந்து
விழுந்ததைப் போலே இன்று
வெள்ளத்தில் வெள்ளம் வந்து
விழுந்ததைப் போலே இன்று
பெண் : சொல்லாத வார்த்தை சொல்லி
சொர்க்கத்தைக் காண்பதற்கு..
ஆண் : ஆஹா.ஹா.ஹா.. ஹா
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
ஆண் : இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
பெண் : நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
ஆண் : இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
இருவரும் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
Movie Summary Mugarasi (1966) is a Tamil film starring M. G. Ramachandran and B. Saroja Devi, revolving around themes of love, family, and sacrifice.
Song Credits - Song: Enakkum Unakkumthan - Film: Mugarasi - Year: 1966 - Music Director: K. V. Mahadevan - Lyricist: Vaali or Kannadasan - Singers: T. M. Soundararajan and P. Susheela
Musical Style A melodic duet in the Tamil film music tradition of the 1960s, blending light classical and playback singing with orchestral arrangements typical of K. V. Mahadevan.
Key Artists Involved - K. V. Mahadevan – Music Director - T. M. Soundararajan – Playback Singer - P. Susheela – Playback Singer - M. G. Ramachandran – On-screen Performer - B. Saroja Devi – On-screen Performer