
Yaeno thaano vaa
Yaedhum aavaadhu
Kaado maedo po
Kadhal vaaraadhu
Aahaa aahaa
Oru nattam aavaadhu
Aah aahaa
Varutham theeraadhu
Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar
Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar
Moththathil ellaam
Kannulathaan thambi
Bhooloogam mungum
Anbulathaan pongi
………………..
Yaen eppavum
Yaedho thanimai.
Vaa adharkkaaga
Vizhaa eduppom.
Kadhal kanaavinil
Thoongi vidu
Needhiya vaangidalaam
Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar
Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar
Saaindhidum maalai nizhalgalume
Paarthidum podhae maraindhidume
Naatkalum thaedhiyum nirandharama
Dhinam dhinam pol varumey
………………..
Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un mm….mmheemhmm mm…..
ஏனோ தானோ வா
ஏதும் ஆவாது
காடோ மேடோ போ
காதல் வாராது
ஆஹா ஆஹா
ஒரு நட்டம் ஆவாது
ஆஹா ஆஹா
வருத்தம் தீராது
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்
மொத்தத்தில் எல்லாம்
கண்ணுலதான் தம்பி
பூலோகம் முங்கும்
அன்புலதான் பொங்கி
ஏன் எப்பவும்
ஏதோ தனிமை
வா அதற்காக
விழா எடுப்போம்
காதல் கனாவினில்
தூங்கி விடு
நீதிய வாங்கிடலாம்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்
சாய்ந்திடும் மாலை நிழல்களுமே
பார்த்திடும் போதே மறைந்திடுமே
நாட்களும் தேதியும் நிரந்தரமா
தினம் தினம் போல் வருமே
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன்.....ம்ம்....ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்
Movie Summary Kadhalum Kadandhu Pogum (2016) is a Tamil romantic comedy-drama directed by Nalan Kumarasamy. It follows Kathir, a small-time rowdy, and Yazhini, an IT professional, who become unlikely neighbours in a Chennai apartment. Their initial friction gradually turns into a quiet, unspoken bond as both navigate career failures, personal disappointments, and the struggles of ordinary life.
Song Credits - Song: Akkam Pakkam Paar - Movie: Kadhalum Kadandhu Pogum - Year: 2016 - Composer: Santhosh Narayanan - Singers: Ananthu, Santhosh Narayanan - Lyricist: Vivek - Label: Think Music India
Musical Style Indie-folk / acoustic ballad with a mellow, soulful melody and minimal orchestration. The song leans on gentle guitar work, soft percussion, and a reflective, melancholic tone rather than a heavy film-score arrangement.
Raga Details Not available.
Key Artists Involved - Director: Nalan Kumarasamy - Music Director: Santhosh Narayanan - Singers: Ananthu, Santhosh Narayanan - Lyricist: Vivek - Actors: Vijay Sethupathi, Madonna Sebastian - Producer: S. R. Prakashbabu, S. R. Prabhu
Scene Context The song appears in a montage that captures the growing emotional distance and quiet longing between Kathir and Yazhini. It underscores their separate routines, unspoken feelings, and the bittersweet passage of time as their lives drift apart while still sharing the same space.