
Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum intha kili
Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum intha kili
Intha kural ketkuthaa
Thunbam thannai thoonduthaa
Anbu ondru serum neram yaedhu
Anbu ondru serum neram yaedhu
Male : Vaanaththu ambuliyai
Varavazhaikka venum endru
Thaniyaaga thavam irunthu
Vegunaalum vendi nindraen
Male : Vaanaththu ambuliyai
Varavazhaikka venum endru
Thaniyaaga thavam irunthu
Vegunaalum vendi nindraen
Male : Enthan thavamthaan palikka
Dheivam varam thanthathammaa
Ambuliyum bhoomi thannil
Un uruvil vanthathammaa
Male : Veedhi vazhi ponaal velli ratham
Tharaiyil nadanthaalae thanga ratham
Dheivam nammai yaeno piriththathu
Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum intha kili
Male : Siru veenai thaan eduththu
Viralaalae adhai meetti
Urugi manam paaduthammaa
Kurunagaiyum ponathammaa
Male : Siru veenai thaan eduththu
Viralaalae adhai meetti
Urugi manam paaduthammaa
Kurunagaiyum ponathammaa
Male : Paadal thannil nee irukka
Painkodiyumthaan ilaikka
Kuralgalilae naan thudikka
Kulangkodiyumthaan thavikka
Male : Eesan arul engae sendrathu
Yaenthizhaiyin manamum veruththathu
Dheivam nammai yaeno piriththathu
Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum intha kili
Intha kural ketkuthaa
Thunbam thannai thoonduthaa
Anbu ondru serum neram yaedhu
Anbu ondru serum neram yaedhu
Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum intha kili
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
இந்த குரல் கேட்குதா
துன்பம் தன்னை தூண்டுதா
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது….
ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்
ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்
ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க
தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமி தன்னில்
உன் உருவில் வந்ததம்மா
ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது….
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
ஆண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே அதை மீட்டி
உருகி மனம் பாடுதம்மா
குறுநகையும் போனதம்மா
ஆண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே அதை மீட்டி
உருகி மனம் பாடுதம்மா
குறுநகையும் போனதம்மா
ஆண் : பாடல் தன்னில் நீ இருக்க
பைங்கொடியும்தான் இளைக்க
குரல்களிலே நான் துடிக்க
குலக்கொடியும்தான் தவிக்க
ஆண் : ஈசன் அருள் எங்கே சென்றது
ஏந்திழையின் மனமும் வெறுத்தது
தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
இந்த குரல் கேட்குதா
துன்பம் தன்னை தூண்டுதா
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது….
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
Sentence Summary:
The movie "Enna Petha Raasa" is a Tamil drama that explores themes of love, betrayal, and redemption.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singer: S. Janaki
Musical Style:
Melancholic and soulful, blending classical and folk influences.
Raga Details:
Likely based on a melancholic raga such as Shivaranjani or Huseni.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singer: S. Janaki
Awards & Recognition:
No specific awards recorded for this song.
Scene Context:
The song is a sorrowful expression of heartbreak, likely featured during an emotional or introspective moment in the film.