Kettaal Ondru

1966
Lyrics
Language: English

Kettaal ondru thaar vendum
Koduthaal adhai pera vendum
Female : Ondraai adhai thara matten
Irandaai adhai pera matten

Kettaal ondru thaar vendum
Koduthaal adhai pera vendum
Female : Ondraai adhai thara matten
Irandaai adhai pera matten

Kettaal ondru thaar vendum
Koduthaal adhai pera vendum

Poo methai virikuthu malar idhazhgal
Bodhaiyai kodukkuthu thaen thuligal
Poo methai virikuthu malar idhazhgal
Bodhaiyai kodukkuthu thaen thuligal
Female : Thaen malar idhazh kadai thirndha pinnum
Yen vandhu vaangida thayakkam innum
Thaen malar idhazh kadai thirndha pinnum
Yen vandhu vaangida thayakkam innum

Kettaal ondru thaar vendum
Koduthaal adhai pera vendum
Female : Ondraai adhai thara matten
Irandaai adhai pera matten

Kettaal ondru thaar vendum
Female : Koduthaal adhai pera vendum

Mayakkudhu mayakkudhu un mozhigal
Valaikkudu valaikkudhu un vizhigal
Mayakkudhu mayakkudhu un mozhigal
Valaikkudu valaikkudhu un vizhigal
Female : Anaikkudhu anaikkudhu ilanthendral
Azhaikkudhu azhaikkudhu kodi pandhal
Anaikkudhu anaikkudhu ilanthendral
Azhaikkudhu azhaikkudhu kodi pandhal

Kettaal ondru thaar vendum
Female : Koduthaal adhai pera vendum
Male : Ondraai adhai thara matten
Female : Irandaai adhai pera matten

Kettaal ondru thaar vendum
Female : Koduthaal adhai pera vendum

Thendralum pandhalum namakkallava
Thithikkum kaadhal kadhai sollavaa
Thendralum pandhalum namakkallava
Thithikkum kaadhal kadhai sollavaa
Female : Inbam enbadhu idhuvallavaa
Un idhazhukku idhazhaal badhil kollavaa
Inbam enbadhu idhuvallavaa
Un idhazhukku idhazhaal badhil kollavaa

Kettaal
Female : Ondru thaar vendum
Male : Koduthaal
Female : Adhai pera vendum
Male : Ondraai adhai thara matten
Female : Irandaai adhai pera matten


Language: Tamil

கே. வி. மஹாதேவன்

ஏ. மருதகாசி

கேட்டால் ஒன்று தரவேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
பெண் : ஒன்றாய் அதைத் தர மாட்டேன்
இரண்டாய் அதைப் பெற மாட்டேன்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
பெண் : ஒன்றாய் அதைத் தர மாட்டேன்
இரண்டாய் அதைப் பெற மாட்டேன்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்

பூ மெத்தை விரிக்குது மலர் இதழ்கள்
போதையைக் கொடுக்குது தேன் துளிகள்
பூ மெத்தை விரிக்குது மலர் இதழ்கள்
போதையைக் கொடுக்குது தேன் துளிகள்

தேன் மலர் இதழ்க் கடை திறந்த பின்னும்
ஏன் வந்து வாங்கிட தயக்கம் இன்னும்
தேன் மலர் இதழ்க் கடை திறந்த பின்னும்
ஏன் வந்து வாங்கிட தயக்கம் இன்னும்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
பெண் : ஒன்றாய் அதைத் தர மாட்டேன்
இரண்டாய் அதைப் பெற மாட்டேன்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
பெண் : கொடுத்தால் அதைப் பெற வேண்டும்

மயக்குது மயக்குது உன் மொழிகள்
வளைக்குது வளைக்குது உன் விழிகள்
மயக்குது மயக்குது உன் மொழிகள்
வளைக்குது வளைக்குது உன் விழிகள்

அணைக்குது அணைக்குது இளந்தென்றல்
அழைக்குது அழைக்குது கொடிப்பந்தல்.
அணைக்குது அணைக்குது இளந்தென்றல்
அழைக்குது அழைக்குது கொடிப்பந்தல்..

கேட்டால் ஒன்று தரவேண்டும்
பெண் : கொடுத்தால் அதைப் பெற வேண்டும்
ஆண் : ஒன்றாய் அதைத் தர மாட்டேன்
பெண் : இரண்டாய் அதைப் பெற மாட்டேன்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
பெண் : கொடுத்தால் அதைப் பெற வேண்டும்

தென்றலும் பந்தலும் நமக்கல்லவா
தித்திக்கும் காதல் கதை சொல்லவா
தென்றலும் பந்தலும் நமக்கல்லவா
தித்திக்கும் காதல் கதை சொல்லவா

இன்பம் என்பது இதுவல்லவா
உன் இதழுக்கு இதழால் பதில் கொள்ளவா..
இன்பம் என்பது இதுவல்லவா
உன் இதழுக்கு இதழால் பதில் கொள்ளவா..

கேட்டால்
பெண் : ஒன்று தரவேண்டும்
ஆண் : கொடுத்தால்
பெண் : அதைப் பெற வேண்டும்
ஆண் : ஒன்றாய் அதைத் தர மாட்டேன்
பெண் : இரண்டாய் அதைப் பெற மாட்டேன்

கேட்டால் ஒன்று தரவேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்


Movie/Album name: Thedi Vantha Thirumagal

Movie Summary Thedi Vantha Thirumagal (1966) is a Tamil film centered on a woman who, separated from her family, faces hardships and identity struggles before being reunited with her loved ones.

Song Credits - Song: Kettaal Ondru - Film: Thedi Vantha Thirumagal - Year: 1966 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singer: T. M. Soundararajan

Musical Style A melodious, philosophical Tamil film song in a reflective, conversational style typical of 1960s Tamil cinema, built on a simple melodic line with orchestration featuring strings, flute, and light percussion.

Raga Details No confirmed raga information is available for this song.

Key Artists Involved - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Playback Singer: T. M. Soundararajan

Scene Context Not available.


Artists