Kannala Thakkura

2019
Lyrics
Language: English

Kannala thaakkura
Kalavaada paakkura
Thoz mela oonjal katti
Nee aattura

Kannala thaakkura
Kalavaada paakkura
Thoz mela oonjal katti
Nee aattura
Nee aattura nenja thaalaattura
Thaakattura thanga poo katturaa

Mmm
Kannala thaakkura
Kalavaada paakkura
Thoz mela oonjal katti
Nee aattura

Kanna kuzhi neechal kulamaa
Muthangalum pesum sugamaa
Sundu viral thottu paarthu
Thookkam tholaichen

Nenjukulla kaadhal pazhama
Kannukulla kaaichal vizhuma
Acham vittu aadai vittu
Naanum kavundhen

Yenadi
Theeraadha aasaikatti vaalaattura
Neeyadi
Aadatha aattam poda thee moottura
Nenjil thee moottura

Haa haa
Kannala thaakkura
Kalavaada paakkura
Thoz mela oonjal katti
Nee aattura

Nee aattura nenja thaalaattura
Thaakattura thanga poo katturaa

Saiyaa… saiyaa

Haa …aa aa aa aa aa aa
Thalaiyanaiyil konjam kaettu
Thavanaiyil konjam kaettu
Thaavaniyai mulusa kaettu
Mallu kattura

Istapattu paadhiyai maraichen
Vetkapattu meedhiyai maraichen
Mothathula muzhusa maraichi
Yenghi nikkiren

Vaal edu
Poovodu modhi paarkka
Nee vaal edu
Por thodu
vidigindra varaiyil varaiyil
Nee porr thodu
Female : Haa nee por thodu

Kannala thaakkura
Kalavaada paakkura
Thoz mela oonjal katti
Nee aattura
Nee aattura nenja thaalaattura
Male : Thaakattura thanga poo katturaa


Language: Tamil

இஷான் தேவ்

முருகன் மந்திரம்

கண்ணாலத் தாக்குற
களவாடப் பாக்குற
தோள்மேல ஊஞ்சல் கட்டி
நீ யாட்டுற

கண்ணாலத் தாக்குற
களவாடப் பாக்குற
தோள்மேல ஊஞ்சல் கட்டி
நீ யாட்டுற
நீ யாட்டுற, நெஞ்ச தாலாட்டுற
தாக்காட்டுற தங்கப்பூ காட்டுற

ம்ம்ம்
கண்ணாலத் தாக்குற
களவாடப் பாக்குற
தோள்மேல ஊஞ்சல் கட்டி
நீ யாட்டுற

கன்னக்குழி நீச்சல் குளமா
முத்தங்களும் பேசும் சுகமா
சுண்டு விரல் தொட்டுப் பார்த்து
தூக்கம் தொலைச்சேன்

நெஞ்சுக்குள்ளே காதல் பழமா
கண்ணுக்குள்ளே காய்ச்சல் விழுமா
அச்சம் விட்டு ஆடை விட்டு
நானும் கவுந்தேன்

ஏனடி
தீராத ஆசைக்காட்டி வாலாட்டுற
நீயடி
ஆடாத ஆட்டம் போட தீமூட்டுற
நெஞ்சில் தீமூட்டுற

ஹாஹா
கண்ணாலத் தாக்குற
களவாடப் பாக்குற
தோள்மேல ஊஞ்சல் கட்டி
நீயாட்டுற

நீயாட்டுற நெஞ்ச தாலாட்டுற
தாக்காட்டுற தங்கப்பூ காட்டுற

சையா…. சையா….

ஹா ...ஆஆஆஆஆ
தலையணையில் கொஞ்சம் கேட்டு
தவணையில கொஞ்சம் கேட்டு
தாவணியை முழுசா கேட்டு
மல்லுக் கட்டுற

இஷ்டப்பட்டு பாதியை மறைச்சேன்
வெட்கப்பட்டு மீதியை மறைச்சேன்
மொத்தத்துல முழுசா மறைச்சி
ஏங்கி நிக்கிறேன்

வாளெடு
பூவோடு மோதிப் பார்க்க
நீ வாளெடு
போர் தொடு
விடிகின்ற வரையில் வரையில்
நீ போர் தொடு
பெண் : ஹா… நீ போர் தொடு

கண்ணாலத் தாக்குற
களவாடப் பாக்குற
தோள்மேல ஊஞ்சல் கட்டி
நீ யாட்டுற
நீயாட்டுற நெஞ்ச தாலாட்டுற
ஆண் : தாக்காட்டுற தங்கப்பூ காட்டுற


Movie/Album name: Saaral

Movie Summary Saaral is a 2019 Tamil romantic drama about a young man named Siva who falls in love with a girl named Meera, and the emotional struggles they face as their relationship develops amid family and societal pressures.

Song Credits - Song: Kannala Thakkura - Movie: Saaral - Year: 2019 - Singer: Not available - Lyricist: Not available - Composer: Not available

Musical Style Melodic romantic film song with a soft, feel-good Tamil cinema sound.

Key Artists Involved Not available

Scene Context Not available


Artists