Enthan Kannana Kannatti

1983
Lyrics
Language: English

Paakkalaamaa pesalaama
Konjalaamaa kenjalaamaa

Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi
Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa
Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa

Innaalil theeraatha thaagangal ooohoi
Annaalil thaanaaga theeraatho….oo….oo….
En muththangal thaalaattumae

Kadhavodu kadhavaaga kadhai pesadi
Uravodu uravaada thadai yaenadi
Idhazhodu idhazhaaga parimaaradi
Imaiyodu imai moodum payamaendi
Kaalamithu neramithu naanum neeyum
Jodi sera vaa rani…

Piriyaatha uravodu manamedaiyil
Thoda vendum nee ennai suba velaiyil
Muraiyaaga naan ammi midhikkaamalae
Thadumaara sonnaalae sariyaagumo
Neramundu kaalamundu
Velaiyundu naanum saera en rajavae

Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Enakkaaga nee endru mudivaanathu
Adhanaalae pala aasai uruvaanathu
Female : Puriyaatha pala paadam
Thaniyaaga tharuvaenae kanakkaagavae
Male : Naalai ennum veli pothum
Female : Kaalai unthan thaali vendum en rajavey

Enthan kannaana kannaatti
Naalai en pendaatti en aasai nee keladi

Paalaaga thaenaaga muththangal oooho
Kaadhodu kaadhaaga saththangal
Naan sorkkaththil neeraaduvaen

Ennai kalyaanam nee seithu
Kondaadum nannaalil
Naanaga thaaraenaiyaa…..

Innaalil theeraatha thaagangal ooohoi
Annaalil thaanaaga theeraatho….oo….oo….
En muththangal thaalaattumae


Language: Tamil

பாக்கலாமா பேசலாமா
கொஞ்சலாமா கெஞ்சலாமா

எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ......
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்.....

என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா....
என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா....

இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ....ஓ......ஓ...
என் முத்தங்கள் தாலாட்டுமே.....

கதவோடு கதவாக கதை பேசடி
உறவோடு உறவாட தடை ஏனடி
இதழோடு இதழாக பரிமாறடி
இமையோடு இமை மூடும் பயமேனடி
காலமிது நேரமிது நானும் நீயும்
ஜோடி சேர வா ராணி.....

பிரியாத உறவோடு மணமேடையில்
தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில்
முறையாக நான் அம்மி மிதிக்காமலே
தடுமாற சொன்னாலே சரியாகுமோ
நேரமுண்டு காலமுண்டு
வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே...

எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ......
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்.....

எனக்காக நீ என்று முடிவானது
அதனாலே பல ஆசை உருவானது
பெண் : புரியாத பல பாடம் உனக்காகவே ?
தனியாக தருவேனே கணக்காகவே
ஆண் : நாளை என்னும் வேலி போதும்
பெண் : காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே.....

எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ......
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்.....

என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா....

இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ....ஓ......ஓ...
என் முத்தங்கள் தாலாட்டுமே.....


Movie/Album name: Dowry Kalyanam

Movie Summary Dowry Kalyanam is a 1983 Tamil film that revolves around the social issue of the dowry system, depicting the struggles and hardships faced by a family and a young woman due to the demands of dowry.

Song Credits - Song: Enthan Kannana Kannatti - Movie: Dowry Kalyanam - Year: 1983 - Singer: S. P. Balasubrahmanyam - Music Director: Shankar Ganesh - Lyricist: Vaali

Musical Style The song is a melodious Tamil film duet with a light, folk-influenced melody typical of early 1980s Tamil cinema.

Key Artists Involved - Singer: S. P. Balasubrahmanyam - Music Director: Shankar Ganesh - Lyricist: Vaali


Artists