llattuma Kanna Sethitha

1988
Lyrics
Language: English

Female : Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa

Female : Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan

Female : Poovizhi ezhuthum kolam
Kaaviyam udhayamaagum
Deviyin ilaiya thegam
Devanin ninaivil vaadum

Female : Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam

Female : Enai thaalaattu tholil pottu
Imai naan mooda thudikkiraen
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa

Female : Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa

Female : Vaalibam pudhiya raagam
Vaazhvathu unathu yogam
Aasaiyin udhaya geedham
Aayiram inmai koorum

Female : Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen

Female : Isai poopottu paadum pattu
Unaiththaan kettu pirakkuthae
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa

Female : Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa….


Language: Tamil

பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா

பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்

பெண் : பூவிழி எழுதும் கோலம்
காவியம் உதயமாகும்
தேவியின் இளைய தேகம்
தேவனின் நினைவில் வாடும்

பெண் : என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்

பெண் : எனைத் தாலாட்டு தோளில் போட்டு
இமை நான் மூட துடிக்கிறேன்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா

பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா

பெண் : வாலிபம் புதிய ராகம்
வாழ்வது உனது யோகம்
ஆசையின் உதய கீதம்
ஆயிரம் இனிமை கூறும்

பெண் : உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்

பெண் : இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு
உனைத்தான் கேட்டுப் பிறக்குதே
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா

பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா…..


Movie/Album name: Sakkarai Panthal
Artists