Yaaro Yaaro

2015
Lyrics
Language: English

Yaaro yaaro
Niththam yaaro
Kalvan kalvan undhan pero
Unnai kandaal ullam yeno
Thullum thullum yeno yeno

Boomi melae saami pola
Vandhu nindraai
Nee yaaro
Un mugavari tharuvaayaa

Theekul ennai
Nirkka vaiththu
Petrol ooththi ne ponal
Naan engae thappi selveno

Idiyaaga ennai thaakki
Ponaayae neeyae neeyae
Mazhayaaga ennai nenaithu
Ponaayae yeno neeyae

Azhagaalae yudham seidhu
Alaimodha vaithaai neeyae
Analaaga ennai modhi
Kondraai neeyae

Yaaro yaaro
Niththam yaaro
Kalvan kalvan undhan pero
Unnai kandaal ullam yeno
Thullum thullum yeno yeno

Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….

Boomi melae saami pola
Vandhu nindraai
Nee yaaro
Un mugavari tharuvaayaa

Boogambam kooda
Purattaadhu ennai
Poopandhu ondru
Oodhi thalludhae

Anugundu kooda
Asaikkaadhu nenjai
Thunukundu paarvai
Thoolaai aakkudhae

Undhan velvettu kannaalae
Vetti saaikindraai
Ennai naai kutti polaethaan
Meikindraayae

Yaaro yaaro
Niththam yaaro
Kalvan kalvan undhan pero
Unnai kandaal ullam yeno
Thullum thullum yeno yeno

Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….

Naan paartha aangal
Oru kodi thaandum
Aanaalum unai pol
Yaarum illayae

Enai paartha aangal
Pala kadi thaandum
Aanaalum unai pol
Paarkavillayae..

Undhan azhagaale
Enai kolla kadavul ninaithaano
Illai enakkaaga
Unai vaazha sonnaanodaa..

Yaaro yaaro
Niththam yaaro
Kalvan kalvan undhan pero
Unnai kandaal ullam yeno
Thullum thullum yeno yeno

Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….


Language: Tamil

எம்.எம். மனசி

எஸ். தாமன்

யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

பூமி மேலே
சாமி போல வந்து
நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை
நிற்க வைத்து பெட்ரோல்
ஊத்தி நீ போனால் நான்
எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை
தாக்கி போனாயே நீயே
நீயே மழையாக என்னை
நனைத்து போனாயே
ஏனோ நீயே

அழகாலே யுத்தம்
செய்து அலை மோத
வைத்தாய் நீயே அனலாக
என்னை மோதி
கொன்றாய் நீயே

யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே

பூமி மேலே
சாமி போல வந்து
நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட
புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று
ஊதி தள்ளுதே

அணு குண்டு
கூட அசைக்காது நெஞ்சை
துணு குண்டு பார்வை
தூளாய் ஆக்குதே

உந்தன் வெல்வெட்டு
கண்ணாலே வெட்டி
சாய்கின்றாய் என்னை நாய்
குட்டி போலே தான்
மேய்க்கின்றாயே

யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே

நான் பார்த்த
ஆண்கள் ஒரு கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
யாரும் இல்லயே

எனை பார்த்த
ஆண்கள் பல கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
பார்க்கவில்லையே

உந்தன் அழகாலே
எனை கொல்ல கடவுள்
நினைத்தானோ இல்லை
எனக்காக உனை வாழ
சொன்னானோடா

யாரோ யாரோ
நித்தம் யாரோ கள்வன்
கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
ஏனோ ஏனோ

நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா
நானா நன்னன்
நானே நானே


Movie/Album name: Savaale Samaali

Movie Summary: Savaale Samaali is a 2015 Tamil comedy film about a young man who, after being dumped by his girlfriend for being a failure, sets out to prove himself by taking on a series of absurd and challenging tasks.

Song Credits: - Song: Yaaro Yaaro - Movie: Savaale Samaali (2015) - Singer: Karthik - Music Director: S. Thaman - Lyricist: Viveka

Musical Style: Melodic romantic duet with contemporary orchestration, blending soft strings and gentle percussion typical of Tamil film love songs.

Key Artists Involved: Sung by Karthik; composed by S. Thaman; lyrics by Viveka.


Artists