Pa Pa Pa

2022
Lyrics
Language: English

Dialogue …..

Dialogue …..

Pa pa pa
Ada yen paappaa
Padu saalsaappa
Iva poraappaa

Merala vittu poguraa
Porala vittu paakuraa
Soranaiyila thoothalaa
Vizhuthaalappaa

Edhuka vandhu yesuraa
Manasukulla koosuraa
Korangu kailyil maalaiyaa
Kedachaallappaa…

Pa pa pa
Ada yen paappaa
Padu saal saappa
Iva poraappaa

Adi thassu buussu pechae
Ivan ussu ussu pochae
Ada mukka thuttu pottae
Ada pottu thaakkura

Kaakka kuruviyae
Asalooru kozhiyae
Ada mela kela mela kela
Iva paathu poguraa…

Pa pa pa
Ada yean paappaa
Padu saalsaappa
Iva paathu poguraa…

Pa pa pa
Ada venaaamppaa
Padu veeraappaa
Kai veesi poguraa

Arundhu vitta vaalu nee
Karandhu vacha paalu nee
Ulundhu vada meedhilae
Payasam nee

Thagara dapee oosa nee
Kadala barpie vaasam nee
Karu kiruttu oorilae
Colour bulbum nee…

Oyyaari otta vaayi
Ora paarva paaakuraa
Punnaaku mootai kulla
Vaasam potta

Duppaaki paarvaiyaalae
Ongi podu poduraa
….enna maathitta
Adi aangila naakae
Ivan dravida thekkae
Nuni naakula mooka
Thottavan naanae
Cyculu gapula paikulla adachaa…

Pa pa pa
Ada venaaamppaa
Padu veeraappaa
Kai veesi poguraa

Mazhai poo mazhai poovae
Ini naa un kaambae
Unakkae naan irupenae
Adi thozhi adi thozhi…

Pennae undhan snehidham
Podhum adi thozhi
Engirundho ingae vandha
Kannadathu maari

Paarai ondrin melae
Thoori vitta thoori
Anbae theivam anbae theivam
Salaamu pottuka vaa nee

Adi aangila naakae
Ivan thraavida thaekkae
Nuni naakula mookae
Thottavan naanae
Cyculu gapula paikulla adachaa…

Kaa kaa kaa
Adi deepshikaa
Oru karumgaakka
Mayilaahi pogudhae

Kaa kaa kaa
Adi deepshikaa
Nee paathaakaa
Oru mari aagudhae….


Language: Tamil

புஷ்பவனம் குப்புஸ்வாமி

பிரசாந்த் பிள்ளை

பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா

மெரள விட்டு போகுறா
பொறல விட்டு பாக்குறா
சொரணையில தூத்தலா
விழுந்தாளப்பா

எதுக்க வந்து யேசுரா
மனசுக்குள்ள கூசுறா
கொரங்கு கையில் மாலையா
கெடச்சாளப்பா

பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா

அடி தஸ்ஸு புஸ்ஸு பேச்சே
இவன் உஸ்ஸு உஸ்ஸு போச்சே
அட முக்கா துட்டு போட்டே
போட்டு தாக்குறா

காக்க குருவியே
அசலூரு கோழியே
அட மேல கீழ மேல கீழ
இவ பார்த்து போகுற

பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ பாத்து போகுறா

பா பா பா
அட வேணாம்பா
படு வீராப்பா
கை வீசி போகுறா

அறுந்து விட்ட வாலு நீ
கறந்து வச்ச பாலு நீ
உளுந்து வடை மீதிலே பாயாசம் நீ

தகர டப்பி ஓச நீ
கடல பர்பி வாசம் நீ
கரு கிருட்டு ஊரிலே
கலர் பல்பும் நீ

ஒய்யாரி ஓட்ட வாயி
ஓர பார்வ பாக்குரா
புன்னாக்கு மூட்டை குள்ளே
வாசம் போட்டா

துப்பாக்கி பார்வையாலே
ஓங்கி போடு போடுறா
....என்ன மாத்திட்டா
அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்க
தொட்டவன் நானே
சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா

பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ பாத்து போகுறா

பா பா பா
அட வேணாம்பா
படு வீரப்பா
கை வீசி போகுறா

மழை பூ மழை பூவே
இனி நான் உன் காம்பே
உனக்கே நான் இருப்பேனே
அடி தோழி அடி தோழி

பெண்ணே உந்தன் ஸ்நேகிதம்
போதும் அடி தோழி
எங்கிருந்தோ இங்கே வந்த
கன்னடத்து மாரி

பாறை ஒன்றின் மேலே
தூறி விட்ட தூறி
அன்பே தெய்வம் அன்பே தெய்வம்
சலாம் போட்டுக்க வா நீ

அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்க
தொட்டவன் நானே
சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா

கா கா கா
அடி திபிஷிகா
ஒரு கருங்காக்கா
மயிலாகி போகுதே

கா கா கா
அடி திபிஷிகா
நீ பாத்தாக்கா
ஒரு மாதிரி ஆகுதே


Movie/Album name: Kathir

Movie Summary Kathir is a 2022 Tamil drama about a young man who battles personal and societal struggles while chasing his dreams, exploring themes of perseverance, family, and self-discovery.

Song Credits - Song: Pa Pa Pa - Movie: Kathir - Year: 2022 - Music Director: Vishal Chandrashekhar - Singers: Vijaynarain, Aishwarya Kumar - Lyricist: Kabilan Vairamuthu

Musical Style An upbeat, rhythmic folk-fusion track blending Tamil folk percussion with contemporary film orchestration.

Key Artists Involved - Composer: Vishal Chandrashekhar - Singers: Vijaynarain, Aishwarya Kumar - Lyricist: Kabilan Vairamuthu

Scene Context The song appears as an energetic montage number, accompanying the protagonist's journey of determination and hard work.


Artists