
Yae nasaarae piyaarae piyaarae
Thil joomae thilko jumae
Rojaa rojaa chinna roja
Endrum naane unthan raja
Raasoo kehanaahai kuchchu paasu aanaa
Ab salaehaa koyi pahaanaa
Yae nasaarae piyaarae piyaarae
Thil joomae thilko jumae
Kaisi yaeh kuthuraththuhae
Kaisi rangaththuhae
Kaisi yae milannugi thivaanuhae
Thaeri meari ahishin shinthaha kaani
Hae kushi ki nadhikae ravaani
Male : Achchaa penmani aavo kanmani
Ival ilai moodi pazhamaana pudhu maangani
Achchaa….hae yae nasaarae
Male : Aan haa
Female : Piyaarae piyaarae
Male : Piyaarae piyaarae
Female : Thil joomae thilko jumae
Alli thazhuvaamalae angam kuliraamalae
Enthan manamengum sugamennum sumaiyaanathu
Solli puriyaaththu sollil adangaaththa
Antha sumaithaanae ilam nenjin suvaiyaanathu
Milkae jangal mae mangala manaalae
Ham mohapathga pooraa maajaalae
Male : Achcha penmani aavo kanmani
Ival adhikaalai malar thoovum pudhu boompani
Hae yae nasaarae
Male : Aahaa
Female : Piyaarae piyaarae
Male : Hae hae
Female : Thil joomae thilko jumae
Roja roja….
Female : Aahaa
Male : Chinna roja…
Female : Hae hae
Male : Endrum naanae unthan raja
Raasoo kehanaahai kuchchu paasu aanaa
Ab salaehaa koyi pahaanaa
Yae nasaarae
Male : Haa haa
Female : Piyaarae piyaarae
Male : Hahaha
Female : Thil joomae thilko jumae
ஏ நஸாரே ப்யாரே ப்யாரே
தில் ஜூமே தில்கோ ஜூமே...
ரோஜா ரோஜா சின்ன ரோஜா
என்றும் நானே உந்தன் ராஜா
ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா
அப் சலேஹா கோயி பஹானா
ஏ நஸாரே ப்யாரே ப்யாரே
தில் ஜூமே தில்கோ ஜூமே...
கைஸி யெஹ் குதுரத்துஹே
கைஸி ரங்கத்துஹே
கைஸி ஏ மிலன்னுகி திவானுஹே
இந்த கடல் வானமும்
அந்த மலை யாவுமே
அது மறைந்தாலும் மறையாது
நம் சொந்தமே
கண்ணின் இமைப் போன்றது
மண்ணின் மணம் போன்றது
அன்பில் உருவான இளம் காதல்
சுக பந்தமே
தேரி மேரி அஹிஸின் ஸிந்தஹ காணி
ஹே குஷி கி நதிகே ரவானி
ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி
இவள் இலை மூடி பழமான புது மாங்கனி
அச்சா.....ஹே ஏ நஸாரே
ஆண் : ஆன் ஹா
பெண் : ப்யாரே ப்யாரே
ஆண் : ப்யாரே ப்யாரே
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே....
அள்ளி தழுவாமலே அங்கம் குளிராமலே
எந்தன் மனமெங்கும் சுகமென்னும் சுமையானது
சொல்லி புரியாதது சொல்லில் அடங்காதது
அந்த சுமைதானே இளம் நெஞ்சின் சுவையானது
மில்கே ஜங்கள் மே மங்கள் மனாலே
ஹம் மொஹபத்கா பூரா மஜாலே
ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி
இவள் அதிகாலை மலர் தூவும் புது பூம்பனி
ஹே ஏ நஸாரே
ஆண் : ஆஹா...
பெண் : ப்யாரே ப்யாரே....
ஆண் : ஹே ஹே
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே....
ரோஜா ரோஜா....
பெண் : ஆஹா
ஆண் : சின்ன ரோஜா....
பெண் : ஹே ஹே
ஆண் : என்றும் நானே உந்தன் ராஜா
ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா
அப் சலேஹா கோயி பஹானா
ஏ நஸாரே
ஆண் : ஹா ஹா
பெண் : ப்யாரே ப்யாரே
ஆண் : ஹ்ஹ்ஹ
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே...
Movie Summary Gangai Karai Paattu is a 1995 Tamil film about a woman who faces betrayal and adversity in her marital life, focusing on themes of love, loss, and resilience along the banks of the Ganges.
Song Credits - Song: Ye Nasaari - Film: Gangai Karai Paattu - Year: 1995 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Melodic film song with classical orchestration, blending Indian film music with light folk rhythms.
Raga Details Based on the Carnatic raga Shanmukhapriya.
Key Artists Involved - Ilaiyaraaja (Composer) - Vaali (Lyricist) - S. P. Balasubrahmanyam and K. S. Chithra (Playback Singers) - Cast includes Sarath Kumar and others associated with the film.
Scene Context The song is picturized on the lead characters as a romantic duet, expressing love and attraction in a serene setting.