
Kuyilin kuralil satham onnu kekkudhaa
Female : Adhu satham illa kuyilum mellisaiyil paadudhu
Male : Malarin idhazhil mutham onnu kodukkavaa
Female : Nee mutham thara en manam vekkappattu odudhu
Aathadi adi aathadi
Iva nenjukkulla parakkudhu kaathaadi
Indha rosaappoo yenguradhu
En mannavanin maayamadi
Un mannavanin maayamadi
Aathadi adi aathadi
Iva nenjukkulla parakkudhu kaathaadi
Indha rosaappoo yenguradhu
En mannavanin maayamadi
Un mannavanin maayamadi
Valaiyal satham konjam kekkudhaa
Varanda nenjil eeram paayudhaa
Kolusu satham mella kekkudhaa
Unna kollaiyida paakkudhaa
Un vizhiyaal ena varanja
Usurukkulla mella nuzhainja
Kaiviral theenda naan nelinjen
Ada naanam vandhu naanum olinjena daa
Unna enni enni naalum melinjenadaa
Aalam vizhudha polavum naan
Un ninaippil vizhundhu kidakkuranaa
Kaalam muzhudhum un kaadhaliyaa
Un kannangalai urasa thavikkuren naan
Enna solla ini onnum illa
Ada unna vida veredhuvum… thevaiyilla
Aathadi adi aathadi
Iva nenjukkulla parakkudhu kaathaadi
Indha rosaappoo yenguradhu
En mannavanin maayamadi
Un mannavanin maayamadi
Valaiyal satham onnu kekkudhaa
Varanda nenjil eeram paayudhaa
Kolusu mella kekkudhaa
Unna kollaiyida paakkudhaa
Kuyilin kuralil satham onnu kekkudhaa
Female : Valaiyal satham konjam kekkudhaa
Varanda nenjil eeram paayudhaa
Male : Malarin idhazhil mutham onnu kodukkavaa
Female : Nee mutham thara en manam vekkappattu odudhu
Aathadi adi aathadi
Iva nenjukkulla parakkudhu kaathaadi
Indha rosaappoo yenguradhu
En mannavanin maayamadi
Un mannavanin maayamadi
Aathadi adi aathadi
Iva nenjukkulla parakkudhu kaathaadi
Indha rosaappoo yenguradhu
En mannavanin maayamadi
Un mannavanin maayamadi
குயிலின் குரலில் சத்தம் ஒன்னு கேக்குதா
பெண் : அது சத்தம் இல்ல குயிலும் மெல்லிசையில் பாடுது
ஆண் : மலரின் இதழில் முத்தம் ஒன்னு கொடுக்கவா
பெண் : நீ முத்தம் தர என் மனம் வெக்கப்பட்டு ஓடுது
ஆத்தாடி அடி ஆத்தாடி
இவ நெஞ்சுக்குள் பறக்குது காத்தாடி
இந்த ரோசாப்பூ ஏங்குறது
என் மன்னவனின் மாயமடி
உன் மன்னவனின் மாயமடி
ஆத்தாடி அடி ஆத்தாடி
இவ நெஞ்சுக்குள் பறக்குது காத்தாடி
இந்த ரோசாப்பூ ஏங்குறது
என் மன்னவனின் மாயமடி
உன் மன்னவனின் மாயமடி
வளையல் சத்தம் கொஞ்சம் கேக்குதா
வறண்ட நெஞ்சில் ஈரம் பாயுதா
கொலுசு சத்தம் மெல்ல கேக்குதா
உன்ன கொல்லையிட பாக்குதா
உன் விழியால் நீ என்னை வரைஞ்ச
உசுருக்குள்ள மெல்ல நுழைஞ்ச
உன் கைவிரல் தீண்ட நான் நெளிஞ்சேன்
அட நாணம் வந்து நானும் ஒளிஞ்சேனடா
உன்ன எண்ணி நாளும் மெலிஞ்சேனடா
ஆலம் விழுத போலவும் நான்
உன் நினைப்பில் விழுந்து கிடக்குறனா
காலம் முழுதும் உன் காதலியா
உன் கண்ணங்களை உரச தவிக்குறேன் நான்
என்ன சொல்ல இனி ஒன்னும் இல்ல
அட உன்ன விட வேறெதுவும்... தேவையில்ல
ஆத்தாடி அடி ஆத்தாடி
இவ நெஞ்சுக்குள் பறக்குது காத்தாடி
இந்த ரோசாப்பூ ஏங்குறது
என் மன்னவனின் மாயமடி
உன் மன்னவனின் மாயமடி
வளையல் சத்தம் கொஞ்சம் கேக்குதா
வறண்ட நெஞ்சில் ஈரம் பாயுதா
கொலுசு சத்தம் மெல்ல கேக்குதா
உன்ன கொல்லையிட பாக்குதா
குயிலின் குரலில் சத்தம் ஒன்று கேக்குதா
பெண் : வளையல் சத்தம் கொஞ்சம் கேக்குதா
வறண்ட நெஞ்சில் ஈரம் பாயுதா
ஆண் : மலரின் இதழில் முத்தம் ஒன்னு கொடுக்கவா
பெண் : நீ முத்தம் தர என் மனம் வெக்கப்பட்டு ஓடுது
ஆத்தாடி அடி ஆத்தாடி
இவ நெஞ்சுக்குள் பறக்குது காத்தாடி
இந்த ரோசாப்பூ ஏங்குறது
என் மன்னவனின் மாயமடி
உன் மன்னவனின் மாயமடி
ஆத்தாடி அடி ஆத்தாடி
இவ நெஞ்சுக்குள் பறக்குது காத்தாடி
இந்த ரோசாப்பூ ஏங்குறது
என் மன்னவனின் மாயமடி
உன் மன்னவனின் மாயமடி