
Kedi lady thalli podi
Needhaan ennoda thalavali
Mental aagi ponen naandi
Adichadhu yellaamey eranguthadi
Ahh kaanja karuvada
En life ah maathivitta
Adi kanna moodiyum thoongavidaama
Kaadha potha vitta
Enna inga vanthu niruthi
En nenja thinna oruthi
Ava sonna varthayellam nambi
Naanum nadu roatil ninnen
Hey lifey beautiful’uh feeling dhaaney
Cute ah kutty kutty momentsu dhaaney
Fresh’ah nitham oru duetu dhaaney
Aanaa unmaiyila ellam poi dhaaney
Sonnaley sonnaley
Unmaiyathan sonnaley
Kuthham onnum yethuvum illa
Ulladhathaan sonnaley
En buthikku yeralaye
En manasu kekkalaye
Podi nee venaan di
Ellam en thalavidhiye
Love’uh la everyday problem dhaaney
Neeyum ottumotha wasteu dhaaney
Unnala enakku mattum tension dhaane
Nitham vaazhkai oru thalavali dhaaney
Nee en thalavali aiyo en thalavali
Ellam en thalavidhi ellam en thalavidhi
Tom and jerry pola ippo neeyum naanum
Venamey venamey nee enakku venamey
Kedi lady thalli podi
Needhaan ennoda thalavali
Mental aagi ponen naandi
Adichadhu yellaamey eranguthadi
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : விண்ணுலக கவி
ஆண் : கேடி லேடி தள்ளி போடி
நீதான் என்னோட தல வலி
மெண்டல் ஆகி போனேன் நாண்டி
அடிச்சது எல்லாமே எறங்குதடி
ஆண் : ஹா காஞ்ச கருவாடா
என் லைப் ஆஹ் மாத்திவிட்ட
அடி கண்ண முடியும் தூங்க விடாம
காத போத்த விட்ட
ஆண் : என்ன இங்க வந்து நிறுத்தி
என் நெஞ்ச தின்னா ஒருத்தி
அவ சொன்ன வார்த்தையெல்லாம் நம்பி
நானும் நாடு ரோட்டில் நின்னேன்
ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை
எனக்கு இனிதான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள
பீலிங்ஸ் லாம் இல்ல
டாடா பை பை டி தலவலி
முனங்கல் : தலவலி தலவலி தலவலி....
ஆண் : ஹே லைப் பே பியூடிபுல் உஹ் பீலிங் தானே
கிடே ஆஹ் குட்டி குட்டி மொமெண்ட்ஸ் தானே
பிரெஷ் ஆஹ் ஒரு டூயட் தானே
ஆனா உண்மையில எல்லாம் பொய்தானே
ஆண் : சொன்னாலே சொன்னாலே
உண்மையைத்தான் சொன்னாலே
குத்தம் எதுவும் ஒன்னும் இல்ல
உள்ளதைத்தான் சொன்னாலே
ஆண் : என் புத்திக்கு தான் ஏறலையே
என் மனசு கேக்கலையே
போடி நீ வேணாம் டி
எல்லாம் என் தலைவிதியே
ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை
எனக்கு இனிதான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள
பீலிங்ஸ் லாம் இல்ல
டாடா பை பை டி தலவலி
முனங்கல் : தலவலி தலவலி தலவலி....
ஆண் : லவுல எவரிடே ப்ரோப்லேம் தானே
நீயும் ஒட்டுமொத்த வேஸ்ட்டு தானே
உன்னாலே எனக்கு மட்டும் டென்ஷன் தானே
நித்தம் வாழ்க்கை ஒரு தலவலி தானே
ஆண் : நீ என்தலவலி ஐயோ என் தலவலி
எல்லாம் என் தலைவிதி எல்லாம் என் தலைவிதி
டாம் அண்ட் ஜெர்ரி போல இப்போ நீயும் நானும்
வேணாமே வேணாமே நீ எனக்கு வேணாமே
ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை
எனக்கு இனிதான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள
பீலிங்ஸ் லாம் இல்ல
டாடா பை பை டி தலவலி
முனங்கல் : தலவலி தலவலி தலவலி....
ஆண் : கேடி லேடி தள்ளி போடி
நீதான் என்னோட தல வலி
மெண்டல் ஆகி போனேன் நாண்டி
அடிச்சது எல்லாமே எறங்குதடி
ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை
எனக்கு இனிதான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள
பீலிங்ஸ் லாம் இல்ல
டாடா பை பை டி தலவலி
Movie Summary DeAr follows the life of a devoted husband and young father whose blissful married life is upended when his wife’s expectations and his own suppressed desires clash, leading him to confront his priorities, his role as a “thalavali” (leader/head of the family), and the true meaning of love and responsibility.
Song Credits - Song: Thalavali - Movie: DeAr (2024) - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Snehan - Singers: G. V. Prakash Kumar and Saindhavi - Label: Think Music India
Musical Style A melodic, contemporary Tamil film song blending light Carnatic phrasing with acoustic pop and soft rock textures. The tune is carried by an easy, anthemic lilt with gentle guitar plucks, graceful strings, and a steady rhythm that rises into an emotional, uplifting chorus.
Raga Details The song’s melodic core is built on Kalyani (Yaman in Hindustani), evident in its bright, ascending phrases and the use of the sharp fourth (tivra madhyamam) over a major tonal centre. This gives the number its serene, devotional yet celebratory character.
Key Artists Involved - G. V. Prakash Kumar – composer, co-singer - Saindhavi – co-singer - Snehan – lyricist - Think Music India – music label
Scene Context The song appears as a montage in the film’s second half, underlining the male protagonist’s emotional reckoning as he embraces his responsibilities and the ideal of being a supportive “thalavali” for his family, rather than a domineering one.