Potta Pulla Manasu

1996
Lyrics
Language: English

………………..

Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Ull manasu muzhuthum
Unna otti vachchen
Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae

Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Othth pinnal pinni
Adha maar melaethaan pottu
Unna paththu poo vachchaa
Unakkathu purigirathaa

Enna paaththu vachcha
Antha gundu mallithaan
Unna konjam
Killi paarkka sollaathaa

Kannaala kaduthaasi
Naan yaen pottaen
Female : Ammaadi naanumthaan
Vizhi vazhi bathil ezhutha

Bathilaithaan edhirpaarththu
Paathi vayasaatchche

Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku

……………….

Manja veyil mela
Nitham mekkaalathaan saayum
Anthi neram yaen
Intha udhadugal vedikkuthaiyyaa

Oththadangal vachchaa
Antha veppam koraiyum
Adi oththaiyaaga
Neeyum ninnaa vegaathaa

Eppothum thaagamthaan
Yaaenyaa yaenyaa
Male : Undaachchu mogamthaan
Chinna vayasula varuvathuthaan
Female : Vanthaachchu adhukaaga mm mm mm…

Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Ull manasu muzhuthum
Unna ottivachchen

Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae


Language: Tamil

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி
பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

ஒத்த பின்னல் பின்னி
அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா
உனக்கது புரிகிறதா

என்ன பாத்து வச்ச
அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம்
கிள்ளி பார்க்க சொல்லாதா

கண்ணால கடுதாசி
நான் ஏன் போட்டேன்
பெண் : அம்மாடி நானும்தான்
விழி வழி பதில் எழுத

பதிலைத்தான் எதிர்பார்த்து
பாதி வயசாச்சே

பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

மஞ்ச வெயில் மேல
நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த
உதடுகள் வெடிக்குதய்யா

ஒத்தடங்கள் வச்சா
அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக
நீயும் நின்னா வேகாதா

எப்போதும் தாகம் தான்
ஏன்யா ஏன்யா
ஆண் : உண்டாச்சு மோகம்தான்
சின்ன வயசுல வருவது தான்
பெண் : வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….

பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்

உன் நினைப்ப கொழைச்சு
நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே


Movie/Album name: Selva

Movie Summary Selva is a 1996 Tamil action drama about a young man who takes on a powerful criminal network and fights to protect his family and loved ones.

Song Credits - Song: Potta Pulla Manasu - Movie: Selva - Year: 1996 - Composer: Yuvan Shankar Raja - Lyricist: Vaali - Singers: Mano, Anuradha Sriram

Musical Style Folk-based commercial film song with a lively, rustic Tamil kuthu/folk feel.

Raga Details No specific Carnatic raga is noted; the song follows a folk-oriented melody structure.

Key Artists Involved - Yuvan Shankar Raja (composer) - Vaali (lyricist) - Mano (singer) - Anuradha Sriram (singer)


Artists