Adi Aathi Nee Yaruku Peth

1968
Lyrics
Language: Tamil

ஆண் : அடி ஆத்தி……..ஆத்தி………..
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி….ஈ….
பாரம்மா ராஜாத்தி……..

ஆண் : அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி….ஈ….
பாரம்மா ராஜாத்தி……..

ஆண் : அடக்கமின்றி நடப்பதுதான்
நாகரீகமோ
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே
உனக்கு மோகமோ
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

குழு : சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

ஆண் : அடக்கமின்றி நடப்பதுதான்
நாகரீகமோ
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே
உனக்கு மோகமோ
படித்திருந்தும் பண்புகளை மறக்கலாகுமோ
பண போதையிலே எளியவரை வெறுக்கலாகுமோ…..

ஆண் : அடி ஆத்தி……..ஆத்தி………..
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி….ஈ….
பாரம்மா ராஜாத்தி……..

ஆண் : அருமையிலும் அருமையாக
பிறவி கிடைக்குது
அதில் கருணையுள்ள மனிதரைதான்
பெருமை அணைக்குது
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

குழு : சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

ஆண் : உருட்டு கண்ணும் மிரட்டு சொல்லும்
தரத்தினை குறைக்கும்
ஒன்றை உருப்படியாய் செய்து வைத்தால்
சரித்திரம் பிறக்கும்…..ஹோய்

ஆண் : அடி ஆத்தி……..ஆத்தி………..

ஆண் : அதிகாரம் செய்தவனோ
ஆட்டத்தை முடித்தான்
இங்கே அன்பு வழி நடந்தவனோ
நாட்டினை பிடித்தான்
அதிகாரம் செய்தவனோ
ஆட்டத்தை முடித்தான்
இங்கே அன்பு வழி நடந்தவனோ
நாட்டினை பிடித்தான்
இது உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே
உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே
இனி எத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலே

ஆண் : அடி ஆத்தி……..ஆத்தி………..
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி….ஈ….
பாரம்மா ராஜாத்தி……..

ஆண் : சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

குழு : சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….

அனைவரும் : {ஆ…..சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி….} (3)


Language: English

Male : Adiyaathi… aathi…
Adiyaathi yarukku nee paethi
Un aanavathai maathi
Indha ezhaigalai yereduthu
Paarammaa raajaathi… ee…
Paarammaa raajaathi

Male : Adiyaathi yarukku nee paethi
Un aanavathai maathi
Indha ezhaigalai yereduthu
Paarammaa raajaathi… ee…
Paarammaa raajaathi

Male : Adakkamindri nadappadhu thaan
Naagareegamo
Pirarai adakki aala ninaippadhilae
Unakku mogamo
Chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

Chorus : Chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

Male : Adakkamindri nadappadhu thaan
Naagareegamo
Pirarai adakki aala ninaippadhilae
Unakku moghamo
Padithirundhum panbugalai marakkalaagumo
Pana bodhaiyilae eliyavarai verukkalaagumo

Male : Adiyaathi… aathi…
Adiyaathi yarukku nee paethi
Un aanavathai maathi
Indha ezhaigalai yereduthu
Paarammaa raajaathi… ee…
Paarammaa raajaathi

Male : Arumaiyilum arumaiyaaga
Piravi kidaikkudhu
Adhil karunaiyulla manidharai thaan
Perumai anaikkudhu
Hoi chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

Chorus : Chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

Male : Uruttu kannum mirattu chollum
Tharathinai kuraikkum
Ondrai uruppadiyaai seidhu vaithaal
Sarithiram pirakkum… hoi

Male : Adiyaathi… aathi…

Male : Adhigaaram seidhavano
Aattathaii mudithaan
Ingae anbu vazhi nadandhavano
Naattinai pidithaan
Adhigaaram seidhavano
Aattathaii mudithaan
Ingae anbu vazhi nadandhavano
Naattinai pidithaan
Idhu uzhaippavarin porkkaalam ulaga yaettilae
Uzhaippavarin porkkaalam ulaga yaettilae
Ini ethargal varungaalam kuppai maettilae

Male : Adiyaathi… aathi…
Adiyaathi yarukku nee paethi
Un aanavathai maathi
Indha ezhaigalai yereduthu
Paarammaa raajaathi… ee…
Paarammaa raajaathi

Male : Chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

Chorus : Chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi

All : {Aa… chaiyaa chappaan diyo dimmaa
Dangiri pappaa dinghiri bimbi…} (3)


Movie/Album name: Kanavan

Song Summary:

"Adi Aathi Nee Yaruku Peth" is a playful and melodious Tamil song from the 1968 film Kanavan, featuring romantic and humorous exchanges between the lead characters.

Song Credits:

Musical Style & Raga Details:

Key Artists Involved:

Awards & Recognition:

(No specific awards recorded for this song, but the film and its music were well-received.)

Scene Context:

The song is a romantic duet where the lead couple engages in playful banter, teasing each other about love and relationships, adding a light-hearted touch to the film.

(Note: Some details, such as the exact raga, may not be officially confirmed.)


Artists