Oru Santhana Kaattukullae Male

1995
Lyrics
Language: English

Male : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Siru singaara koottukkullae
Malai thendralum veesayilae
Kuyilu kunju thoongattumae…
Raathiri velaiyilae
Kan muzhichu naan iruppen
Kannae un pakkathilae
Solai poovae aareeroo
Pasum sokka ponnae aareero

Male : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae

Male : Vaangi vandha malligai poo soodi kolla
Anbu thaaram illae thaaram illae
Pogaiyilae en idathil solli kolla kooda
Neram illae neram illae
Naan petra selvamae sondham endru
Unnai vittaal yaarum illai
Naal thorum ammaadi kanneer sindha
Kannil innum eeram illai
Kaayangal kaalam muzhukka aaraadho
Naan seidha paava kanakkum theeraadho
Magizham poovae endhan mani muthae
Kuzhalai polae dhinam mazhalai pesum
Ilam poongothae poongothae

Male : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Siru singaara koottukkullae
Malai thendralum veesayilae
Kuyilu kunju thoongattumae…
Raathiri velaiyilae
Kan muzhichu naan iruppen
Kannae un pakkathilae
Solai poovae aareeroo
Pasum sokka ponnae aareero

Male : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Siru singaara koottukkullae
Malai thendralum veesayilae


Language: Tamil

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே

ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள
அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே….
போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட
நேரம் இல்லே நேரம் இல்லே
நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று
உன்னை விட்டால் யாரும் இல்லை
நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த
கண்ணில் இன்னும் ஈரம் இல்லை
காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே……

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே


Movie/Album name: Ellame En Rasathan

Summary of the Movie: Ellame En Rasathan is a 1995 Tamil romantic drama film directed by K. Subash, starring Prabhu, Kushboo, and Vineeth. The story revolves around love, misunderstandings, and reconciliation.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style & Raga Details:
- Musical Style: Melodic romantic duet with a blend of Carnatic and folk influences.
- Raga: Likely based on Kalyani or Shankarabharanam, given its soothing and classical touch.

Key Artists Involved:
- Lead Actors: Prabhu, Kushboo
- Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, showcasing their blossoming love in a serene forest setting.


Artists