Thikki Thenarudhu Devatha

2014
Lyrics
Language: English

Thikki thenarudhu devathai
Vetka padudhu oru poomazha
Thaanaa
Sikki kidakkuren aambala
Naandhaan…haan

Arisi nellulayum
Kuthum mullulayum
Un mugam vandhu sirikkum
Andha nilaa thothu pogum
Unna paartha neram
Vaazhka pidikudhae
Hey hey

Kattu karumbula thaenthuli
Enna mirattudhu un mozhi
Neethaan
Putham pudhusaa
Pootha poochedi pola
Aala kolluriyae
Aayul ketkkuriye
Nee varum neram kolambum
Kedigaaram thanna marakkum
Idhayam thudikka marandhu
Silayaa nikkudhae

Anakattu thanni pola nikkura
Raathiri pooraam muzhichi kidakuren
Kottum siripula uranji kidakkuren
Kitta nadakkayil kirangi thavikkuren
Aathaaadi
Usurellaam ozhugi thudikkuren
Uravaaga
Unna naan kadavul kitta kettu vaanguven

Thikki thenarudhu devathai
Vetka padudhu oru poomazha
Thaanaa
Sikki kidakkuren aambala
Naandhaan…haan

Kattu karumbula thaenthuli
Enna mirattudhu un mozhi
Neethaan
Putham pudhusaa
Pootha poochedi pola
Aala kolluriyae
Aayul ketkkuriye


Language: Tamil

திக்கி தெனருது தேவதை
வெக்கப்படுது ஒரு பூமலை
தானா சிக்கி கெடக்கிறேன்
ஆம்பள நான்தான்...ஹான்

அரிசி நெல்லுலையும்
குத்தும் முள்ளுளையும்
உன் முகம் வந்து சிரிக்கும்
அந்த நிலா தோத்து போகும்
உன்னை பார்த்த நேரம்
வாழ்க்கை பிடிக்குதே
ஹே ஹே

கட்டிக்கரும்புல தேன்துளி
என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல

ஆள கொள்ளுறியே ஆயுள் கேட்குறியே
நீ வரும் நேரம் கொழம்பும்
கடிகாரம் தன்னை மறக்கும்
இதயம் துடிக்க மறந்து செலையா நிக்குதே

ம்ம் அணைக்கட்டி தண்ணிபோல நிக்கிறேன்
ராத்திரி பூராம் முழிச்சு கெடைக்கிறேன்

கொட்டும் சிரிப்புல உறைஞ்சு கிடக்கிறேன்
கிட்ட நடக்கையில் கிறங்கி தவிக்கிறேன்
ஆத்தாடி உசிரெல்லாம் ஒழுகி துடிக்கிறேன்
உறவாக உன்னை நான் கடவுள்கிட்ட
கேட்டு வாங்குவேன்

திக்கி தெனருது தேவதை
வெக்கப்படுது ஒரு பூமலை
தானா சிக்கி கெடக்கிறேன்
ஆம்பள நான்தான்....ஹான்

கட்டிக்கரும்புல தேன்துளி
என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல

ஆள கொள்ளுறியே
ஆயுள் கேட்குறியே


Movie/Album name: VU

Artists