
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Pennin azhagai perukkiyae kaattum
Unnadhamaana uruvam undaagum
Pennin azhagai perukkiyae kaattum
Unnadhamaana uruvam undaagum
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Padikkadhavarai BA MA
Pattadhaari pol maatrividum
Padikkadhavarai BA MA
Pattadhaari pol maatrividum
Idhu pattadhaari pol maatrividum
Pudhu sattaikaara durai aakkividum
Pannai velai seiyum pennai
Paarys lady aakividum
Pannai velai seiyum pennai
Paarys lady aakividum
Idhu paarys lady aakividum
Miga padithaval pola kaattividum
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Kilavargal thammai kumarargal aaki
Kinnaaram poda seithidumae
Kilavargal thammai kumarargal aaki
Kinnaaram poda seithidumae
Kilavigal thammaiyum kumarigal aakki
Kaeli pesavum seithidumae
Kilavigal thammaiyum kumarigal aakki
Kaeli pesavum seithidumae
Aadum maadum meippavar kooda
Aniyum mainar bushcoat
Aadum maadum meippavar kooda
Aniyum mainar bushcoat
Idhu aadum rani innisai vaani
Podum high neck jacket
Idhu aadum rani innisai vaani
Podum high neck jacket
Indha bushcoat
Male : Indha jacket
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
பெண்ணின் அழகைப்
பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்
பெண்ணின் அழகைப்
பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
படிக்காதவரை பிஏ எம்ஏ
பட்டதாரி போல் மாற்றிவிடும்
படிக்காதவரை பிஏ எம்ஏ
பட்டதாரி போல் மாற்றிவிடும்
இது பட்டதாரி போல் மாற்றிவிடும்
புது சட்டைக்கார துரையாக்கிவிடும்
பண்ணை வேலை செய்யும் பெண்ணை
பாரீஸ் லேடியாக்கி விடும்
பண்ணை வேலை செய்யும் பெண்ணை
பாரீஸ் லேடியாக்கி விடும்
இது பாரீஸ் லேடியாக்கி விடும்
மிகப் படித்தவள் போலே காட்டிவிடும்
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே
கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே
கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே
கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே
ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ்கோட்டு
ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ்கோட்டு
ஆடும் ராணி இன்னிசை வாணி
போடும் ஹை நெக் ஜாக்கெட்
ஆடும் ராணி இன்னிசை வாணி
போடும் ஹை நெக் ஜாக்கெட்
இந்த புஷ்கோட்டு
ஆண் : இந்த ஜாக்கெட்
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
மின்னும் துணிகள் பலவகையாலே
விதவிதமான உடைகள் உண்டாக்கி
மின்னும் துணிகள் பலவகையாலே
விதவிதமான உடைகள் உண்டாக்கி
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
Movie Summary Sugam Enge (1954) follows a man's search for true happiness and contentment, exploring how peace of mind is found not in material pursuits but in love, family, and inner fulfillment.
Song Credits - Song: Kannai Kavarum Azhagu Valai - Film: Sugam Enge (1954) - Language: Tamil
Musical Style A melodic romantic duet characteristic of 1950s Tamil film music, blending light classical phrasing with the orchestral sweetness typical of the era.
Key Artists Involved - Music Director: (Information not available) - Lyricist: (Information not available) - Singers: (Information not available)