Saami Kodutha Varam

1996
Lyrics
Language: English

Kacheri melathukku thanjaaooru
Oru mettu paadi vanthathukku mannargudi
Chorus : Thanagida tham tham
Thakkigida tham tham
Male : Thanakku thinakku thanatha

Ohoo nu samayalukku thiruvaarooru
Orgolathukku aada koodum pottaarkaadu
Chorus : Thanagida tham tham
Male : Hei hei hei hei
Chorus : Thakkigida tham tham

Serial settukellam then kaasi thaan
Chorus : Hoi hoi
Male : Poovaada maeni kattum sivakaasi thaan
Chorus : Hoi hoi

Jangu jangadi mangamma
Rangu rangadi rangamma
Adi jangu jangadi mangamma
Rangu rangadi rangamma
Listula innum micham ennadiyoo

Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Chorus : Saami kodutha varam
Male : Thanthaana thananananaaa
Chorus : Idhai thaduppatharku yaar irukka
Male : Thanananthaanaana naananaa

……………………………….

Hei hei hei hei hei

Ellarkkum vaaichathamma
Nalla ponnu
Nalla vamsathukku
Amsamulla vaazhai kannu

Suttaalum sokka veikkum
Sokka ponnu
Iva ammanaaga
Kaakum intha oorae ninnu

Meenaatchi ammanukku
Sundaraaruu
Chorus : Hoi hoi
Male : Eedaeilla enga indhiraruu
Chorus : Hoi hoi

Santhu pottu muthamma
Ada changu chakkaram suthamma
Santhu pottu muthamma
Changu chakkaram suthamma
Sandham ulla sindhu solladiyoo

Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Moonu mudichu yethum
Avan illama mudinjirukka hey hey

Kalyanam nooru
Ithu noothula onnamma
Seriyaana jodi intha
Maapillai ponnamma
Ettu thikkum muttum
Antha kottu molakkam maa
Kottu molakkam maa
Ettu thikkum muttum
Antha kottu molakkam maa
Kottu molakkam maa

………………………..
Chorus : Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Moonu mudichu yethum
Avan illama mudinjirukka


Language: Tamil

கச்சேரி மேளத்துக்கு தஞ்சாவூரு
ஒரு மெட்டு பாடி வந்ததுக்கு மன்னார்குடி
குழு : தனகிட தம் தம்
தக்கிகிட தம் தம்
ஆண் : தனக்கு தினக்கு தனத்த

ஓஹோனு சமையலுக்கு
திருவாரூரு
ஊர்கோலத்துக்கு ஆட கூடும் போட்டார்காடு
குழு : தனகிட தம் தம்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : தக்கிகிட தம் தம்

சீரியல் செட்டுகேல்லாம் தென் காசி தான்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : பூவாட மேனி கட்டும் சிவகாசி
தான்
குழு : ஹோய் ஹோய்

ஜங்கு ஜங்கடி மங்கம்மா
ரங்கு ரங்கடி ரங்கம்மா
அடி ஜங்கு ஜங்கடி மங்கம்மா
ரங்கு ரங்கடி ரங்கம்மா
லிஸ்ட்ல இன்னும் மிச்சம் என்னடியோ

சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
குழு : சாமி கொடுத்த வரம்
ஆண் : தன்தான தனனனனா
குழு : இதை தடுப்பதற்கு யார் இருக்கா
ஆண் : தனனந்தானான நானானா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

எல்லார்க்கும் வாய்ச்சதமா
நல்ல பொண்ணு
நல்ல வம்சத்துக்கு
அம்சமுள்ள வாழை கண்ணு

சுட்டாலும் சொக்க வைக்கும்
சொக்க பொண்ணு
இவ அம்மனாக
காக்கும் இந்த ஊரே நின்னு

மீனாட்சி அம்மனுக்கு
சுண்டராறு
குழு : ஹோய் ஹோய்
ஆண் : ஈடே இல்ல எங்க இந்திரரு
குழு : ஹோய் ஹோய்

சாந்து பொட்டு முத்தம்மா
அட சங்கு சக்கரம் சுத்தம்மா
சாந்து பொட்டு முத்தம்மா
அட சங்கு சக்கரம் சுத்தம்மா
சந்தம் உள்ள சிந்து சொல்லடியோ

சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஹே ஹே

கல்யாணம் நூறு
இது நூத்துல ஒன்னம்மா
சரியான ஜோடி இந்த
மாப்பிள்ளை பொன்னம்மா
எட்டு திக்கும் முட்டும்
அந்த கொட்டு முழக்கம் மா
கொட்டு முழக்கம் மா
எட்டு திக்கும் முட்டும்
அந்த கொட்டு முழக்கம் மா
கொட்டு முழக்கம் மா

......................
குழு : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா


Movie/Album name: Poomani

Movie Summary Poomani (1996) is a Tamil drama about a loving sister who sacrifices everything for her brother, only to face betrayal and hardship when he turns against her.

Song Credits - Song: Saami Kodutha Varam - Movie: Poomani (1996) - Music: Ilaiyaraaja - Singers: K. S. Chithra - Lyricist: Pazhani Bharathi

Musical Style A devotional-flavored melody blending light classical and folk elements, characteristic of Ilaiyaraaja's emotive female solos.

Raga Details Based on the raga Kalyani.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: K. S. Chithra - Lyricist: Pazhani Bharathi - Director: K. S. Ravikumar

Scene Context The song expresses the protagonist's prayerful longing and emotional plea, picturized on the female lead as she seeks divine intervention amid personal suffering.


Artists