Anbu Vadivaaga Nindraai

1975
Lyrics
Language: English

Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Inba nilai kondu vanthaai siva perumaanae
Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Pillai ondru vaendi nindraen siva perumaanae
Nee pillai vadivaaga vanthaai siva perumaanae
Pillai ondru vaendi nindraen siva perumaanae
Nee pillai vadivaaga vanthaai siva perumaanae
Kallamindri paadu pattaen siva perumaanae
Nee kai niraiya alli thandhaai siva perumaanae

Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Inba nilai kondu vanthaai siva perumaanae
Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

{Gokula baalaganae kanna perumaanae
Engal govindha naayaganae kanna perumaanae
Gopiyar leelai kondaai kanna perumaanae
Engal kudumbathai vaazha vaithaai kanna perumaanae} (2)

Ondrukku rendu thandhaai kanna perumaanae
Adhil un mugam kaana vaithaai kanna perumaanae
Ondrukku rendu thandhaai kanna perumaanae
Adhil un mugam kaana vaithaai kanna perumaanae
Nandri endru sollugindrom kanna perumaanae
Unnai naal muzhudhum bakthi seivom kanna perumaanae

Siva perumaanae

Kanna perumaanae

Siva perumaanae

Kanna perumaanae

Language: Tamil

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

{கோகுல பாலகனே கண்ண பெருமானே
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே} (2)

ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே

சிவபெருமானே

கண்ண பெருமானே

சிவபெருமானே

கண்ண பெருமானே

ஹரி ஓம்.....(4)

Movie/Album name: Swami Ayyappan

Artists