Kanmanikkul Chinna

1993
Lyrics
Language: English

Male : Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho

Male : Aadattum aadattum
Aanandham koodattum
Paadattum paadattum
Paalaaru odattum

Male : Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho

Male : Vaanil varum natchathiram
Penaagha indru pakkathil minnidumo
Female : Mukkaniyum sakkaraiyum
Vaangikol endru sollaamal sollidumo

Male : Thaerukkul veikka
Thevaippatta sirpamae
Dhegathil endrum
Thaena sottum pushpamae

Female : Kaathirundhen nee anaikka
Kaadhal ennum thee anaikka
Male : Paarthirundhen naal muzhukka
Paar kuzhaththil naan kulikka
Female : Pudhu minsaaram unnaalae
Undaagum neram inghu

Male : Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho

Female : Pathu dharam
Muththam tharum
Kannathil vantha
Kaayangal aaridumo

Male : Alli mottu thendral thottu
Ammaadi endru koochalgal pottidumo
Female : Maapillai seiyum lelaigal
Innum ennavo
Vedikkai ingu podhum
Endru sollavo

Male : Kaadhalukku yedhu ellai
Podhumendra vaarththai illai
Female : Raathirikku raathiridhaan
Paatedukkum pokkiridhaan

Male : Adi ippodhum eppodhum
Thappaadhu thaalathattu

Male : Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho..oo


Language: Tamil

ஆண் : கண்மணிக்குள்
சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின்
மந்திரங்கள் சொல்லாமல்
சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல்
கிள்ளுதோ

ஆண் : ஆடட்டும் ஆடட்டும்
ஆனந்தம் கூடட்டும் பாடட்டும்
பாடட்டும் பாலாறு ஓடட்டும்

ஆண் : கண்மணிக்குள்
சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின்
மந்திரங்கள் சொல்லாமல்
சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல்
கிள்ளுதோ

ஆண் : வானில் வரும்
நட்சத்திரம் பெண்ணாக
இன்று பக்கத்தில்
மின்னிடுமோ
பெண் : முக்கனியும்
சக்கரையும் வாங்கிக்கொள்
என்று சொல்லாமல்
சொல்லிடுமோ

ஆண் : தேருக்குள் வைக்க
தேவைப்பட்ட சிற்பமே
தேகத்தில் என்றும் தேனை
சொட்டும் புஷ்பமே

பெண் : காத்திருந்தேன்
நீ அணைக்க காதல் என்னும்
தீ அணைக்க
ஆண் : பார்த்திருந்தேன் நாள்
முழுக்க பார் குளத்தில் நான்
குளிக்க
பெண் : புது மின்சாரம்
உன்னாலே உண்டாகும்
நேரமிங்கு

ஆண் : கண்மணிக்குள்
சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின்
மந்திரங்கள் சொல்லாமல்
சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல்
கிள்ளுதோ

பெண் : பத்து தரம் முத்தம்
தரும் கன்னத்தில் வந்த
காயங்கள் ஆறிடுமோ

ஆண் : அல்லி மொட்டு
தென்றல் தொட்டு அம்மாடி
என்று கூச்சல்கள் போட்டிடுமோ
பெண் : மாப்பிளை செய்யும்
லீலைகள் இன்னும் என்னவோ
வேடிக்கை இங்கு போதும்
என்று சொல்லவோ

ஆண் : காதலுக்கு ஏது
எல்லை போதுமென்ற
வார்த்தை இல்லை
பெண் : ராத்திரிக்கு ராத்திரி
தான் பாட்டெடுக்கும்
போக்கிரிதான்

ஆண் : அடி இப்போதும்
எப்போதும் தப்பாது
தாளத்தட்டு

ஆண் : கண்மணிக்குள்
சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின்
மந்திரங்கள் சொல்லாமல்
சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல்
கிள்ளுதோ


Movie/Album name: Chinna Mapillai

Summary of the Movie: Chinna Mapillai is a 1993 Tamil romantic comedy film directed by P. Vasu, starring Prabhu and Kushboo in lead roles. The story revolves around a young man who falls in love with a woman from a wealthy family, leading to humorous and dramatic situations.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Melodic and romantic, blending traditional and contemporary elements.

Raga Details: Based on Shankarabharanam (Sankarabharanam) raga, known for its soothing and classical appeal.

Key Artists Involved:
- Lead Actors: Prabhu, Kushboo
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet picturized on Prabhu and Kushboo, expressing their love and affection in a scenic outdoor setting.


Artists