She is My Chellakutty

2026
Lyrics
Language: English

Porkarakka pora
Porkarakka pora
Porkarakka pora
Porkarakka rakka

En pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu

En pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu

Nilaozhiyila naan kaayuren
Ithu paalvazhi policyo
Sirumozhiyila naan theyuren
Iva …. ratchasiyo

Thaniaraiyila naama iruvarum
Ithu mutual mosadiyo
Unna nerungavum manam marukkuthu
Ithu neradi saattadiyo

Adiye azhagiye urukkura
Ulaviyal urukkiye
Adiye Azhagiye

She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti

She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny
She is my all

Thaagam konda theni koottame
Reengaramaa unna thedidum
Yaaro intha kaanthal poovena
Aalosanai koottam koottidum

Kannaadi nenjula
Kal veesi pora
Ulnaadi vanthu
Thinam pesi pora

En naal neratha
Nee thirudi pora
En vaazhkaikkulla
Coloura thoovi uyiraanaale

She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti

She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny…yeah
She is my all

{En pollaadha aasaiya
Sollama kollama} (5)

En en en pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu

She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti

She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny…yeah
She is my all


Language: Tamil

: ஆதித்யா ஆர்.கே

சாம் சி.எஸ்

சாம் சி.எஸ் மற்றும் தமிழ் ஆதவன்

………………..

போர்கரக்கா போறா
போர்கரக்கா போறா
போர்கரக்கா போறா
போர்கரக்கா ரக்கா

என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு

என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு

நிலாவொளியில நான் காயுறேன்
இது பால்வழி பாலிசியோ
சிறுமொழியில நான் தேயுறேன்
இவ ராட்சசியோ

தனியறையில நாம ரெண்டு பேரும்
இது மியூச்சுவல் மோசடியோ
உன்ன நெருங்கவும் மனம் மறுக்குது
இது நேரடி சாட்டடியோ

அடியே அழகியே உருக்குற
உளவியல் உருக்கியே
அடியே அழகியே

ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி

ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி
ஷீ இஸ் மை ஆல்

………………

தாகம் கொண்ட தேனிக்கூட்டமே
ரீங்காரமா உன்ன தேடிடும்
யாரோ இந்த காந்தள் பூவென
ஆலோசனைக் கூட்டம் கூட்டிடும்

கண்ணாடி நெஞ்சுல
கல் வீசி போற
உள்நாடி வந்து
தினம் பேசி போற

என் நாள் நேரத்த
நீ திருடி போற
என் வாழ்க்கைக்குள்ள
கலர தூவி உயிரானாளே

ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி

ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி… யே
ஷீ இஸ் மை ஆல்

என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம (5)

என் என் என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு

ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி

ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி… யே
ஷீ இஸ் மை ஆல்


Movie/Album name: Immortal

Artists