
Veezhvena oivenaa
Naan vaazhvena
Naan vaazhvena
Enge kanaa
Vazhi engum vinaa
Naan vaazhvena
Naan vaazhvena
Vaanai nokkiyae kadal naanaa
Yengi yengiyae karaivenaa
Naan alaiyaai vaazhgiren
Meendum ezhuvenae
Orr kanavaai vaazhgiren
Oru naal velvenae
Naetru indru naalai moondrumae
Naanae ennai thaangi endrum nirkkiren
Oorum ulagum edhirkum podhumae
Naanae ennai thaetri nadandhu pogiren
En paadhai thediyae
Kaanavai thurathiyae
Dhinamum nadakkiren
Thaniyae thaniyae
Kaayangal vazhangum nooru dhisaigalum
En kaalgal kadakkum kaadu malaigalum
{Naan alaiyaai vaazhgiren
Meendum ezhuvenae
Orr kanavaai vaazhgiren
Oru naal velvenae} (4)
: பிரதீப் குமார்
வீழ்வேனா ஒய்வேனா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
எங்கே கனா
வழி எங்கும் வினா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
வானை நோக்கியே கடல் நானா
ஏங்கி ஏங்கியே கரைவேனா
………….
நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே
நேற்று இன்று நாளை மூன்றுமே
நானே என்னைத் தாங்கி என்றும் நிற்கிறேன்
ஊரும் உலகம் எதிர்க்கும் போதுமே
நானே என்னை தேற்றி நடந்து போகிறேன்
என் பாதை தேடியே
கனவை துரத்தியே
தினமும் நடக்கிறேன்
தனியே தனியே
காயங்கள் வழங்கும் நூறு திசைகளும்
என் கால்கள் கடக்கும் காடு மலைகளும்
{நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே} (3)