Thoora Megangalil

2025
Lyrics
Language: English

Humming

Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe vaa vaa
Saera ponn andhiyil
Veesaa poon thendraalaai
Kaadhal neelvaagudhae vaa vaa

Ivan bodhai uyir neeva
Suzhal boomi virivaagha
Thaniyaagha tholaindhen naane anbae
Idhaiyathul perithaagum
Kana naeram ganam aaga
Unaithaedi uraindhaen nanae anbae

Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe vaa vaa
Saera ponn andhiyil
Veesaa poon thendraalaai
Kaadhal neelvaagudhae

Oor nodiyum analaai agalum
Ivan gyabagam erikkum
Male : Naal muludhum nagara nerukam
Ninaivu aayiram thodarum

Idhu saabamaa
Female : Naan ulale poraadi thottraen
Male : Idhu meeluma
Female : Saeraamal neengaamal veezhndhen

Imaigal izhandhen iravin idaiyil
Female : Idhu yaen idhu yaen …….

Ival bodhai uyir neeva
Suzhal boomi virivaagha
Thaniyaagha tholaindhen naane anbae
Female : Idhaiyathul perithaagum
Kana naeram ganam aaga
Unaithaedi uraindhaen nanae anbae

Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe


Language: Tamil

ஹம்மிங்

தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா

இவன் போதை உயிர் நீவா
சுழல் பூமி விரிவாக
தனியாக தொலைந்தேன் நானே அன்பே
இதயத்துள் பெரிதாக
கன நேரம் கணம்மாக
உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே

தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா

ஓர் நொடியும் அனலாய் அகலும்
இவன் ஞாபகம் எரிக்கும்
ஆண் : நாள் முழுதும் நகரா நெருக்கம்
நினைவாயிரம் தொடங்கும்

இது சாபமா
பெண் : நான் உள்ளே போராடி தோற்றேன்
ஆண் : இது மீளுமா
பெண் : சேராமல் நீங்காமல் வீழ்ந்தேன்

இமைகள் இழந்தேன் இரவின் இடையில்
பெண் : இது ஏன் இது ஏன் இடரே

தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
பெண் : சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா

இவள் போதை உயிர் நீவா
சுழல் பூமி விரிவாக
தனியாக தொலைந்தேன் நானே அன்பே
பெண் : இதயத்துள் பெரிதாக
கன நேரம் கணம்மாக
உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே

தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே.....


Movie/Album name: Yolo

Movie Summary: Yolo (2025) is a Tamil film centered on a young woman navigating love, ambition, and self-discovery while confronting the consequences of a life-altering choice.

Song Credits: - Song: Thoora Megangalil - Movie/Album: Yolo - Year: 2025 - Language: Tamil

Musical Style: Melodic Tamil film song with a contemporary, soft-rock/ambient-pop production, featuring atmospheric synth textures and a laid-back, emotive vocal delivery.

Key Artists Involved: - Not available.

Scene Context: - Not available.


Artists